Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -32

Advertisement

கல்யாணம் மருதாணி
மார்த்தாண்டம் அவரோட
அன்பு அருமை
கூடியிருக்கும் சொந்தங்கள்
சுபநிகழ்வு
 
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐😍💐😍😍😍😍😍😍😍
நிரூ பூரணிக்கு.

மார்த்தாண்டம் தான் இதுல முக்கியப்பங்கு.

நட்டு வந்திருக்காரு. மற்றும் நண்டுசிண்டு புறம்பேசுன சொந்தபந்தமெல்லாம் வந்திருக்காக.

பூரணி இந்த நிரூவையும் மளிகை கடையையும் காப்பாத்திரு.
 
மிக்க மகிழ்ச்சி மா கண்டிப்பாக காப்பாத்துவாங்க
 
Top