Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 1

Advertisement

நாட்டாமைக்கு தீர்ப்ப மாத்தி பழக்கமில்லீங்கோ. கிழக்க உதிக்கற சூரியென் மேக்க உதிச்சாலு , நீதிடா, நேர்மையிடா, நாயம்டா தான்.🤷‍♀️
 
எனக்கு என்னமோ லவ் சப்ஜெக்ட் இல்லாமல் கிரைம் திரில்லராக இருக்குமோன்னு லைட்டா டவுட் ஆகுது 😮😮😮 அப்படி இருந்தால் ஹார்மிக்கு வேலை இருக்கும்னு நினைக்கிறீங்க....????
எனக்கு மே கிரைம் சப்ஜெக்டா இருக்கும்னு தோணுதுப்பா.
எப்படி இருந்தாலும் ஒரு டீ டிகாஷன் ஆத்தறவன் கிடைச்சிருக்கான் சிஸ். ஆடுன்னு தான் அவனைப் பாத்தா தோணுதுப்பா .
 
சிங்கம் சிங்கிளாதான் இருக்கும்.

நீங்க சிங்கப்பெண். எல்லாரையும் ஒன்டிக்கு ஒன்டியா சமாளிப்பிங்க. 😎😎😎😎
இது எனக்கு புதுசு இல்லையே டியர்🥰🥰🥰. ஆனால் பாருங்க நம்ப நண்பர்கள் கூட்டம் எவ்வளவு usarunu🙄🙄🙄🙄🙄.
பரவாயில்ல எவ்வளவோ பார்த்துட்டேன் இதையும் சமளிக்குறேன் ☺️☺️☺️☺️☺️.
 
Top