நன்றி மைதிலி ? எப்பவும் ஸ்மைலியோட எஸ்கேப் ஆகிடுவீங்க.விக்ரமின் கோபத்தை ரொம்ப அருமையா வார்த்தைகள்ல வடிச்சிருக்கீங்க![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Thanks for the complement !
நன்றி மைதிலி ? எப்பவும் ஸ்மைலியோட எஸ்கேப் ஆகிடுவீங்க.விக்ரமின் கோபத்தை ரொம்ப அருமையா வார்த்தைகள்ல வடிச்சிருக்கீங்க![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Apt lines...???
எப்பா விக்ரம் நீ போட்ட போடுல இனிமே உன் மாமியார் ஜாதகத்தை எடுக்கிறது என்ன.. இனிமே ராசிபலன் கூட டிவியில பார்ப்பங்களான்னு தெரியல.. ??? பர்வதம்மாவுக்கும் ஒரு கொட்டு வச்சாச்சு..???
எங்க வாழ்கைக்கான முடிவுகள் எங்களுதாத்தான் இருக்கணும்.. எவனோ கட்டம் போட்டு அரையும் குறையுமா பார்த்து சொன்னாதால இருக்க கூடாது.. ???
ரணகளத்திலும் மஞ்சரி அவ காரியத்தை சாதிக்கிறா.. ???
வேதாவோட லிஸ்ட்ட பார்த்து விக்ரமுக்கு இப்பவே கண்ண கட்டுதே.. ???
யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
இனியொரு விதி செய்வோம் இன்றே
ஜகத்தை வென்றே
தீமை கொன்றே
செய்வோம் நன்றே
கதை முடிஞ்சது. அடுத்தது எபிலாக். 50000 words எழுத நான் பட்ட பாடு எனக்குத்தான தெரியும்? போறும்மாகதை முடியப்போகுதுல்ல... ??
But I will miss it.கதை முடிஞ்சது. அடுத்தது எபிலாக். 50000 words எழுத நான் பட்ட பாடு எனக்குத்தான தெரியும்? போறும்மா
இது முடிச்சாதான அடுத்தது எழுத ?, அதனால முடிச்சிடலாம்?