Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 39

Advertisement

Kavitha

Well-known member
Member
இனிய காலை வணக்கம் தோழமைகளே...

ஜோசியர் தீர்ப்பு, அதற்கான எதிர்வினை...


அடுத்த எபியோட கதை முடியுது. அதுவே எபிலாக் மாதிரிதான் :D

உங்க கருத்துகளைப் படிக்க ஆவலோட காத்திருக்கேன் ?
 
:love::love::love:

அப்பா விக்ரம் காய்ச்சி எடுத்துட்டா மாமியாரை.......
தேவை தான் இல்லைனா அதிலிருந்து வெளியே வரமாட்டாங்க........
கண்டிப்பா வேற யார் சொல்லிருந்தாலும் கேட்டிருக்க மாட்டாங்க.......
நீ தான் சரியான ஆளு...... உன்னை பார்த்தாலே பொண்ணு தானே கண் முன்னாடி வருவா....... சோ மருமகன் பேசினால் மாமியார் வாயை திறக்க மாட்டாங்க.....
அப்படியே மஞ்சரிக்கும் இனி பிரச்சனையில்லாமல் இருக்கும்......

சோ அப்போ மிஸ் பண்ணுனதெல்லாம் இப்போ செய்ய போற.......
மூச்சை பிடிச்சி பேசினதுக்கு சமையல் கூட நீ தான் பண்ணனும் போல......

நல்ல நாள் நல்ல நேரம் எல்லாம் இருக்குதுன்னா அதை பார்த்து செய்றவங்களுக்கு எதுவும் தப்ப போகக்கூடாதே......... ஆனால் அப்படியா இருக்கு???
2020 அமோகமா இருக்கும் னு கூட சொன்னாங்க......
வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம்...... எவ்ளோ மனக்கஷ்டங்கள்......
 
Last edited:
இப்பவே நிறைவா இருக்குக்கா எனக்கு....கிழிச்சு போட்ட இடம்லாம் ??????????அப்படியே அள்ளிடுச்சு....மஞ்சரிக்கும் விக்ரம் ஒரு நல்ல வேலையைப் பண்ணி உதவி பண்ணியாச்சு....விக்ரம் வேதா????...மஞ்சரி ராஜன் வரும்போதெல்லாம் மிஸ் பண்ணினதை இந்த ஒரே எபில விக்ரம் போக்கிட்டாரு....அந்த ஜோசியரை??..நம்பிக்கை இல்லாம இருக்கிறதே ரொம்ப நல்லது..நல்லதோ கெட்டதோ நடந்துடுமோ நடந்துடுமோன்னு பயந்து வாழ்க்கையை வாழாம விடறதைவிட வரும்போது பார்த்துக்கலாம்ன்னு இருக்கலாம்... அருமையான பதிவு அக்கா ???
 
Last edited:
Top