Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 39

Advertisement

Rendu ammakalukkum nalla Padam, unmaithane naama avangaluku nootril oruthar aanal namaku avanga sollurathu thane veda vakka eduthukurom, unmayave vinmeenkal Vikram & veda, Rajan & manjari vazhkayil sathirattam nallave adivittathu
ஆமாம், என்னவோ முடிவில் மூர்க்கமாக விளையாடாமல் சுபமாக முடித்தது ?
 
ரொம்ப அருமை சிஸ் விக்ரம் கலக்கிட்டான். கோமதி அம்மாவுக்கு இது தேவைதான் .ஒருவழியா அவங்களோட ஜோசிய நம்பிக்கை போனதுல சந்தோசம்
வேப்பிலை அடிச்சு பேயோட்டின கணக்கா விரட்டியிருக்கான். ??
இனி அந்த பக்கமே போக மாட்டாங்க?
 
நன்றி கவி?
இதுவே நிறைவா இருக்குன்னா.... அப்போ அடுத்த எபி வேண்டாமா? இதோட முற்றும் போட வா???
Ninaichen ippadi ketpinganu....fulfilled feel five years later o ten years later o avanga happy life padicha piragu than varanuma Enna??gomathymma realize pannathai padicha second e satisfy aagiduchu enaku??...really neenga epis innum kudutha kooda I won't mind to read...aana vinmeengalin sathirattathuku intha epilaye oru mudivu vanthuduchu????.next epi ku waiting
 
வெல் டன் கவி.ஆழமா யோசிக்க வேண்டிய ஒரு விஷயத்தை கதையோட்டதோட ரொம்ப லைட்டா அதே சமயம் அழுத்தமாவும் சொல்லிடீங்க.
நன்றி ஸ்ரீகலா?
ஜோசியம் இப்ப ரொம்ப முத்தி போச்சுன்ற ஒரு ஆதங்கம்தான். நிறைய பேர் கோமதி மாதிரிதான். அது பத்தின அடிப்படை கூட புரியாமல் வீட்டில் இருக்கிறவங்களை படுத்தி எடுக்கறாங்க அக்கறைங்கற பேர்ல ...
 
Ninaichen ippadi ketpinganu....fulfilled feel five years later o ten years later o avanga happy life padicha piragu than varanuma Enna??gomathymma realize pannathai padicha second e satisfy aagiduchu enaku??...really neenga epis innum kudutha kooda I won't mind to read...aana vinmeengalin sathirattathuku intha epilaye oru mudivu vanthuduchu????.next epi ku waiting
ஆமாம். இந்த எபியோட கதை முடிந்தது. அடுத்தது ஒரு ஹாப்பி எபி, இனிமையாய் கதையை முடிக்க. உங்க எல்லாரோட பெட் வருவா ??
 
Top