ayo ennadaa ore orange bommayaa irukuஹலோ அக்காஸ் என்ன பண்ணி வச்சிருக்கீங்க ஐய்யோ???
நான் முத்துசாமி பேசுறேன்
நான் வேங்கையரசி பேசுறேன்???
இப்படி எல்லாம் சொல்லி மொத சிரிக்க வச்சிட்டு அதுக்கு பின்னாடி பெரிய ஆப்பா வச்சிடிங்கலே...
அன்னைக்கு அந்த சூப் கட கிழவி பேசிட்டு போனதும் ஆறுச்சாமியும், நாயகியும் பேசும் போதே இப்படி தா யோசிப்பாங்கனு நெனைச்சேன்...
ஆனா நடுவுல கந்தசாமிய கூட்டிட்டு வந்து தமிழோட சேர்ந்து எங்களையும் குழப்பிட்டு நீங்க 2 பேரும் தெளிவா எங்கள நல்லா வச்சி செஞ்சிட்டிங்க கா...
இதுல மாணவி - மனைவினு ரைமிங் வேற
தமிழ் மாதிரி நானும் எவ்ளோ எதிர் பாத்தேன்... மாறனோட தான் நிச்சயம்னு... எல்லாம் புஸ்ஸுனு போச்சே...???
அடேய் விக்ரமா, நீ ஏண்டா எதுமே சொல்லல... ஐ ஹேட் யூ டா போடா...
நீயும் உன் நண்பன் சேகரன் மாதிரி அரசி கிட்ட உன் மேல எந்த ஆசையும், விருப்பமும் இல்லன்னு பொய் சொல்ல போறியா
மாறா எங்க டா இருக்க உன்னோட லவ்வ கெடுத்த இந்த அக்காங்கள ஏதாவது பண்ணு டா...
இப்படி 3 ஜோடிக்கும் ஜோடியா வேட்டு வச்சிட்டிங்களே அக்காஸ்ஸ்ஸ்![]()
![]()
ஏற்கனவே இப்படி ஏதோ நடந்து தான், அரசி 5 வருஷமா லண்டன்ல இருந்தா போல, இப்ப என்ன செய்ய போறாளோ??
?
![]()
இதுல மாணவி - மனைவின்னு ரைமிங் வேற
well guessed. aaruchaami ippadi yosipaarnu nenachiyaa
thanks much manju
