Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 15

Advertisement

மித்ரா பரணி

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே ?

சென்ற பதிவிற்கான உங்களது கருத்துக்களைக் கண்டு மித்ராவும் பரணியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அனைவருக்கும் மிக்க நன்றி ???

இதோ அடுத்த பதிவு


மனதோடு மண்வாசம் - 15.1


மனதோடு மண்வாசம் - 15.2


இது அரசி இல்லத்தின் மாடிப் பகுதி

974

வாழ்க வளமுடன்
 
மீ.. ? ? ?

நோ கமெண்ட்ஸ் இன்னக்கி போங்க போங்க... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா மாதிரி ஒரே கல்யாணத்துல ரெண்டு ஜோடிய பிரிக்க பாக்குறீங்களா... ???

மாறன் பாவம் என்ன பாடுபடுறானோ ?? சந்தோசமா இருந்த புள்ளைங்க மூஞ்சி இப்படி ஆகிருச்சே நான் சந்தோசமா வந்து இப்படி ஆகுன கதையா ???

நோ கமெண்ட்ஸ்ன்னு சொல்லிட்டு புலம்பிட்டு இருக்கேன் பாருங்க ?‍♀️?‍♀️?‍♀️
 
Last edited:
இத நான் என்ன update nu mention பண்றது??????????.
Very saaaaaaaad and baaaaaad update?????????

ஏன்க்கா இப்படி பண்ணிட்டீங்க ??. மூணு பெண்களோட வாழ்க்கையிலயும் சூப்பராக ஆப்பு வச்சுட்டீங்க?????.

அரும்பு பிரச்சனையை சரி பண்றேன் சொன்னா அரசி??.இப்போ அந்த அரசிக்கே பிரச்சனை வந்தா அத யாரு சரி பண்ணுவாங்க கா???????.
விக்ரமா உன் மேல செம கோவத்துல இருக்கேன் டா ????.எங்க அரசிக்கு கிப்ட் எல்லாம் வாங்கி கொடுத்த, இப்ப என்னடான்னா தமிழோட நிச்சயத்த பண்ணிருக்க ???????.

நன்மாறா நீ எங்க போன ??????.கந்தசாமி வந்து என்ன பேசினாரு??. ஆறுச்சாமி ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாரு??????

ஹய்யோ.... யோசிச்சு யோசிச்சு என்னால முடியல ??????.

அடுத்த அப்டேட்டில் வந்து சீக்கிரம் எல்லாருடைய பிரச்சனைகளையும் செட்டில் பண்ணுங்க அக்காஸ்?????.
 
Last edited:
???

ஐயையோ என்னது இது??? ??? இப்படி எல்லாம் ஜோடியும் மாத்தி விடுறீங்களே.. ???? அரும்புவுக்கு அந்த தேவராஜனை கோர்த்து விட்டாச்சு.. தமிழுக்கு விக்ரமனை கோர்த்து விட்டாச்சு.. அப்ப அரசிக்கு மாறனா??? இல்ல குலசேகரனா??? ????? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ?????
 
Last edited:
ஹலோ அக்காஸ் என்ன பண்ணி வச்சிருக்கீங்க ஐய்யோ???

நான் முத்துசாமி பேசுறேன்
நான் வேங்கையரசி பேசுறேன்???

இப்படி எல்லாம் சொல்லி மொத சிரிக்க வச்சிட்டு அதுக்கு பின்னாடி பெரிய ஆப்பா வச்சிடிங்கலே...

அன்னைக்கு அந்த சூப் கட கிழவி பேசிட்டு போனதும் ஆறுச்சாமியும், நாயகியும் பேசும் போதே இப்படி தா யோசிப்பாங்கனு நெனைச்சேன்...

ஆனா நடுவுல கந்தசாமிய கூட்டிட்டு வந்து தமிழோட சேர்ந்து எங்களையும் குழப்பிட்டு நீங்க 2 பேரும் தெளிவா எங்கள நல்லா வச்சி செஞ்சிட்டிங்க கா...

இதுல மாணவி - மனைவினு ரைமிங் வேற:mad::mad::mad:

தமிழ் மாதிரி நானும் எவ்ளோ எதிர் பாத்தேன்... மாறனோட தான் நிச்சயம்னு... எல்லாம் புஸ்ஸுனு போச்சே...???

அடேய் விக்ரமா, நீ ஏண்டா எதுமே சொல்லல... ஐ ஹேட் யூ டா போடா...:mad::mad::mad:

நீயும் உன் நண்பன் சேகரன் மாதிரி அரசி கிட்ட உன் மேல எந்த ஆசையும், விருப்பமும் இல்லன்னு பொய் சொல்ல போறியா:mad::mad::mad:

மாறா எங்க டா இருக்க உன்னோட லவ்வ கெடுத்த இந்த அக்காங்கள ஏதாவது பண்ணு டா...

இப்படி 3 ஜோடிக்கும் ஜோடியா வேட்டு வச்சிட்டிங்களே அக்காஸ்ஸ்ஸ் :mad: :mad: :mad:

ஏற்கனவே இப்படி ஏதோ நடந்து தான், அரசி 5 வருஷமா லண்டன்ல இருந்தா போல, இப்ப என்ன செய்ய போறாளோ?‍♀️?‍♀️?‍♀️
 
Last edited:
Top