New profile posts

Advertisement

இந்தியாவின் புதிய பிரதமராக வசுந்தராவின் முதல் நாள்…
அதிகாரத்தின் மையத்தில் புதிய பொறுப்புகள்...அமைதியாக காத்திருக்கும் நெருக்கடிகள்.
அவைகளின் நடுவில்..
பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எதிரே நிற்கும் ஒரு பழைய முகம்!

கோட்டையின் கொடி நிலா, இரண்டாவது அத்தியாயம் கொடி - 2 பதிவிட்டாச்சு மக்களே. Happy Reading :-)
@தாமரை @Dhanuja update please
Sri sis unga site la enaku log in panni padika mudiyala log out panna than padika mudiyuthu log in panna you have banned nu varuthu please🙏 check
வணக்கம் மக்களே,

உன்னாலே உனதாகிறேன் அடுத்த அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்ததும் உங்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்

அசோகா.
வணக்கம் மக்களே, போட்டிக் கதை கோட்டையின் கொடிநிலா - 1 பதிவிட்டாச்சு. Happy Reading :-)
Back
Top