Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

mmSite - ல பார்க்க பார்க்க காதல் கூடுதே writter கார்த்திகா கார்த்திகேயன் னு நான் செnன்னேன் என்று சொல்லிடுங்க friends
RP அந்த துரோகிகள் எல்லாம் என்னோட ஊர் பக்கமா தான் வராங்க எப்போ வராங்க சொன்னிங்கன்னா ஆயுதத்தோடு (🔨🔨🔨)போயி மொத்திட்டு வருவேன்🤷🤷🤷🤷.
முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுடிங்க 😣😣😣😣 டென்ஷன் ஏறுது 😖😖😖😖 சீக்கிரம் வாங்க 🤗 🤗 🤗 🤗
எந்த ஆத்தரையாவது கைய பிடித்து இழுக்கலாம் என்று பார்த்தால் ஒருத்தர் கையும் சிக்க மாட்டேங்குது 🤦‍♀️🤦‍♀️ எல்லோருக்கும் மே மாசத்தை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிட்டாங்க 🤗🤗 தினமும் எபி போட்ட தேவி சிஸ் ஆரா சிஸ் கூட மே மாச குளிர் தாங்காமல் அடிக்கடி லீவ் போடுறாங்க 😨😨 ஏதோ சரண்யா சிஸ் அப்பாவியா இருக்க போய் கொஞ்சம் லேட் ஆனாலும் தினமும் எபி தந்திடுறாங்க 🤷‍♀️🤷‍♀️
உதயா
உதயா
நாங்க பாசமா வண்டி ஓட்டி பழகலாம் வாங்க என்று தான் கூப்பிட்டோம் 🤩🤩🤩🤩🤩வைஷு சிஸ் தான் ஹீரோயின் ஆர்மி என்று சொல்லி சண்டைக்கு இழுத்தாங்க 😎 😎 😎 😎 😎
Ram priya
Ram priya
@Mahilrajini sis ....
ஹீரோயின் ஹார்மியை கைய புடிச்சு இழுத்தீங்களா 😱😱😱
@உதயா
திரும்ப திரும்ப பேசறீங்க நீங்க .... திரும்ப திரும்ப பேசறீங்க நீங்க 😛😛😝😝😜🤪🤪
S
Suheera Nusry

Uthi Sis,

அதாகப்பட்டது.... இதுல என்ன problemனா என்னதான் ஹீரோயின் ஆர்மியாக இருந்தாலும் நம்ம வைஷு & டீம் எங்க stylish iconனோட கம்பீரத்தையும் handlingஐயும் ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க... அதான் பேரிகார்டை எட்டி குதிச்சத அவங்களால மறக்கவே முடியல......
:cool::cool::cool:🤗🤗🤗🫡🫡🫡
Top