K K Kavitha 32 minutes ago ராகவி@முள்வேலியா ? முல்லைப்பூவா? - 5 posted in Mallika Manivannan site friends. Please read and share your thoughts!
ராகவி@முள்வேலியா ? முல்லைப்பூவா? - 5 posted in Mallika Manivannan site friends. Please read and share your thoughts!
Janu Murugan 😎 Today at 8:56 AM நீ நான் நேசம் (என் நெஞ்சோரத்தில் கதையில் வரும் கோகுல் - கனிமொழி) கதை இப்போது கிண்டிலில் படித்து மகிழுங்கள் மக்களே Amazon.in Amazon.com
நீ நான் நேசம் (என் நெஞ்சோரத்தில் கதையில் வரும் கோகுல் - கனிமொழி) கதை இப்போது கிண்டிலில் படித்து மகிழுங்கள் மக்களே Amazon.in Amazon.com
ம ம மதுலிகா Today at 8:01 AM ஏம்மா சங்கீதா ராஜா ஒரே நாளில் முழு கதையும் போட்டு எங்களை குஷி படுத்தி ஆனால் மற்ற கதை அப்டேட்ஸ் தெரியாமல் போயிடுச்சே
ஏம்மா சங்கீதா ராஜா ஒரே நாளில் முழு கதையும் போட்டு எங்களை குஷி படுத்தி ஆனால் மற்ற கதை அப்டேட்ஸ் தெரியாமல் போயிடுச்சே
Saranya Hema Yesterday at 8:35 PM வருத்தங்கள் அன்பூக்களே, டைப் பண்ண பண்ண ஷோல்டர் பெயினா இருக்கு. என்னன்னு தெரியலை. என்னால முழுசா டைப் பண்ண முடியலை. நாளைக்கு அப்டேட் போடறேனே வெய்ட் பண்ண வச்சுட்டேன் எல்லாரையும்
வருத்தங்கள் அன்பூக்களே, டைப் பண்ண பண்ண ஷோல்டர் பெயினா இருக்கு. என்னன்னு தெரியலை. என்னால முழுசா டைப் பண்ண முடியலை. நாளைக்கு அப்டேட் போடறேனே வெய்ட் பண்ண வச்சுட்டேன் எல்லாரையும்
Nithya nithu RudraPrarthana Nithya nithu wrote on RudraPrarthana's profile. Yesterday at 7:49 PM இந்த சரத் பண்ணின துரோகத்துக்கு தளிர் பலிகடாவா உதய் அவனை சும்மா விடாத சிவனேஷ் சார் என்ன சொல்லி இருப்பாரு எதனால் உதய் கல்யாணத்தை நிறுத்துனான்னு தெரியலையே சீக்கிரம் வாங்க ஜீ அடுத்த பதிவோடு.
இந்த சரத் பண்ணின துரோகத்துக்கு தளிர் பலிகடாவா உதய் அவனை சும்மா விடாத சிவனேஷ் சார் என்ன சொல்லி இருப்பாரு எதனால் உதய் கல்யாணத்தை நிறுத்துனான்னு தெரியலையே சீக்கிரம் வாங்க ஜீ அடுத்த பதிவோடு.
Saranya Hema Yesterday at 4:42 PM வந்து இப்ப என்ன நா சொல்றது.... அன்பூஸ் தூங்கிவிட்டேன் நான் எந்திச்சு பாத்தா நேரமாச்சு. பையனுக்கு லீவ் வேறையா. அதாம். அதனால இன்னிக்கு எபி பின்ன பின்ன ஏழரை, எட்டுன்னு வரிசையில் வரும் என தெரிவித்துக்கொண்டு வர்ர்ர்ட்ட்ட்ட்டா அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்
வந்து இப்ப என்ன நா சொல்றது.... அன்பூஸ் தூங்கிவிட்டேன் நான் எந்திச்சு பாத்தா நேரமாச்சு. பையனுக்கு லீவ் வேறையா. அதாம். அதனால இன்னிக்கு எபி பின்ன பின்ன ஏழரை, எட்டுன்னு வரிசையில் வரும் என தெரிவித்துக்கொண்டு வர்ர்ர்ட்ட்ட்ட்டா அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்