ம ம மதுலிகா 39 minutes ago ஏம்மா சங்கீதா ராஜா ஒரே நாளில் முழு கதையும் போட்டு எங்களை குஷி படுத்தி ஆனால் மற்ற கதை அப்டேட்ஸ் தெரியாமல் போயிடுச்சே
ஏம்மா சங்கீதா ராஜா ஒரே நாளில் முழு கதையும் போட்டு எங்களை குஷி படுத்தி ஆனால் மற்ற கதை அப்டேட்ஸ் தெரியாமல் போயிடுச்சே
Saranya Hema Yesterday at 8:35 PM வருத்தங்கள் அன்பூக்களே, டைப் பண்ண பண்ண ஷோல்டர் பெயினா இருக்கு. என்னன்னு தெரியலை. என்னால முழுசா டைப் பண்ண முடியலை. நாளைக்கு அப்டேட் போடறேனே வெய்ட் பண்ண வச்சுட்டேன் எல்லாரையும்
வருத்தங்கள் அன்பூக்களே, டைப் பண்ண பண்ண ஷோல்டர் பெயினா இருக்கு. என்னன்னு தெரியலை. என்னால முழுசா டைப் பண்ண முடியலை. நாளைக்கு அப்டேட் போடறேனே வெய்ட் பண்ண வச்சுட்டேன் எல்லாரையும்
Nithya nithu RudraPrarthana Nithya nithu wrote on RudraPrarthana's profile. Yesterday at 7:49 PM இந்த சரத் பண்ணின துரோகத்துக்கு தளிர் பலிகடாவா உதய் அவனை சும்மா விடாத சிவனேஷ் சார் என்ன சொல்லி இருப்பாரு எதனால் உதய் கல்யாணத்தை நிறுத்துனான்னு தெரியலையே சீக்கிரம் வாங்க ஜீ அடுத்த பதிவோடு.
இந்த சரத் பண்ணின துரோகத்துக்கு தளிர் பலிகடாவா உதய் அவனை சும்மா விடாத சிவனேஷ் சார் என்ன சொல்லி இருப்பாரு எதனால் உதய் கல்யாணத்தை நிறுத்துனான்னு தெரியலையே சீக்கிரம் வாங்க ஜீ அடுத்த பதிவோடு.
Saranya Hema Yesterday at 4:42 PM வந்து இப்ப என்ன நா சொல்றது.... அன்பூஸ் தூங்கிவிட்டேன் நான் எந்திச்சு பாத்தா நேரமாச்சு. பையனுக்கு லீவ் வேறையா. அதாம். அதனால இன்னிக்கு எபி பின்ன பின்ன ஏழரை, எட்டுன்னு வரிசையில் வரும் என தெரிவித்துக்கொண்டு வர்ர்ர்ட்ட்ட்ட்டா அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்
வந்து இப்ப என்ன நா சொல்றது.... அன்பூஸ் தூங்கிவிட்டேன் நான் எந்திச்சு பாத்தா நேரமாச்சு. பையனுக்கு லீவ் வேறையா. அதாம். அதனால இன்னிக்கு எபி பின்ன பின்ன ஏழரை, எட்டுன்னு வரிசையில் வரும் என தெரிவித்துக்கொண்டு வர்ர்ர்ட்ட்ட்ட்டா அன்டர்வேர்ர்ர்ர்ர்ர்
B B Bala Parameswari Yesterday at 4:29 PM Aaradhana sis mid night kudukkama konjam earlier ah kudunga ma
R R Rathika84 RudraPrarthana Rathika84 wrote on RudraPrarthana's profile. Yesterday at 12:12 PM மனசு வலிக்குது ரைட்டர்ஜி உதய் தளிரை பிரிக்காதீங்க
Janu Murugan 😎 Sunday at 11:54 PM இளவேனில் தூறல்கள் - 24 இறுதி அத்தியாயம் பதிந்துவிட்டேன் டியர்ஸ். கதை முடிந்ததும் படிக்க நினைத்தவர்கள் தொடங்கலாம்
இளவேனில் தூறல்கள் - 24 இறுதி அத்தியாயம் பதிந்துவிட்டேன் டியர்ஸ். கதை முடிந்ததும் படிக்க நினைத்தவர்கள் தொடங்கலாம்
L L Lavanya Rajesh Sunday at 11:53 PM Hai friends! Thanks for your likes and comments. please read and comment this. மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே - அத்தியாயம் -5.1
Hai friends! Thanks for your likes and comments. please read and comment this. மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே - அத்தியாயம் -5.1