Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

இந்த சரத் பண்ணின துரோகத்துக்கு தளிர் பலிகடாவா😡😡😡😡😡😡 உதய் அவனை சும்மா விடாத சிவனேஷ் சார் என்ன சொல்லி இருப்பாரு எதனால் உதய் கல்யாணத்தை நிறுத்துனான்னு தெரியலையே சீக்கிரம் வாங்க ஜீ அடுத்த பதிவோடு.
வந்து இப்ப என்ன நா சொல்றது.... 🫣🫣🫣

அன்பூஸ் தூங்கிவிட்டேன் நான் ☹️☹️☹️

எந்திச்சு பாத்தா நேரமாச்சு. பையனுக்கு லீவ் வேறையா. அதாம். 😁😁😁

அதனால இன்னிக்கு எபி பின்ன பின்ன ஏழரை, எட்டுன்னு வரிசையில் வரும் என தெரிவித்துக்கொண்டு வர்ர்ர்ட்ட்ட்ட்டா 😌😌😌

அன்டர்வேர்ர்ர்ர்ர்ர் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
😭😭😭😭😭😡மனசு வலிக்குது ரைட்டர்ஜி உதய் தளிரை பிரிக்காதீங்க 🙏🙏🙏🙏 🙏 🙏 🙏 🙏
இளவேனில் தூறல்கள் - 24 💜 இறுதி அத்தியாயம் பதிந்துவிட்டேன் டியர்ஸ். கதை முடிந்ததும் படிக்க நினைத்தவர்கள் தொடங்கலாம் 💥
Writerji time 10.39pm innum unga watch la 10 mani aagalaiya🤔🤔
Top