Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 9 1

Advertisement

:love: :love: :love:

என்னம்மா மணி சைட் மட்டும் ஒரு பக்கமா அடிச்சுகிட்டு வாயை இப்படி மொத்தமா விட்டுட்டியே......
சாய்க்கப்போறானாம் உன்னை.......
மாமியாரை பார்த்து கவுந்துட்டியோ???

மலர்விழிக்கு மணி வீடு கூட ஏதோ சம்பந்தம் இருக்கு......

வீரா அத்தான் கனவு போல அவள் நினைவடுக்கில் இருக்கிறான்.....
எப்போவும் இருக்கும்-னு நம்புறோம் மணி......
 
Last edited:
???

மலருக்கும், மணிக்கும் ஏதாவது கனெக்ஷன் இருக்குமோ?? மாமியார், மருமக பிரச்சனை இருக்காதா.. முதல்ல கல்யாணம் நடக்கட்டும்.. அப்புறம் மத்ததெல்லாம் பார்க்கலாம்..

இந்த ஜான், அவ சொல்லை வச்சே அவளை மடக்கிடுவான் போல...
 
Last edited:
Top