என்னம்மா மணி சைட் மட்டும் ஒரு பக்கமா அடிச்சுகிட்டு வாயை இப்படி மொத்தமா விட்டுட்டியே......
சாய்க்கப்போறானாம் உன்னை.......
மாமியாரை பார்த்து கவுந்துட்டியோ???
மலர்விழிக்கு மணி வீடு கூட ஏதோ சம்பந்தம் இருக்கு......
வீரா அத்தான் கனவு போல அவள் நினைவடுக்கில் இருக்கிறான்.....
எப்போவும் இருக்கும்-னு நம்புறோம் மணி......