Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 28

Advertisement

மிகவும் அருமையான பதிவு விஜி☺☺☺.மணி,வீரா இருவரும் பேசி ஒருவரையொருவர்
புரிந்து கொண்டனர்.இவர்கள் வாழ்வில் இனி மகிழ்ச்சியே.
வீரா சொல்வது போல பெற்றவர்களுக்கு எந்த ஊரில் மரியாதை இல்லையோ,அங்கேயே
அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்படி மணி செய்ய வேண்டும்.
வசு,மணியின் நட்பை இழந்ததை எண்ணி வருந்துவது காலம் கடந்த செயல்.
வரலட்சுமி நான்கு கேள்விகள் கேட்டாலும் நறுக்கென்று கேட்டார்???.
தெய்வநாயகியை கணவனும்,மகளும் ஒதுக்கி வைத்து,வீட்டினரும் இளக்காரமாய் பேசி
நிர்கதியாகிவிட்டார்.செய்த தவறுக்கு தண்டனை தேவை தான்.
 
Last edited:
???

கதை முடிஞ்சுருச்சா?? ?? முடிஞ்ச பீலே இல்லை.. ஒரு எபிலாகும் கொடுங்க..

பழமொழிக்கு எல்லாம் நல்லா கொடுக்குறப்பா விளக்கம்.. ??? ஜென்டில்மேன் பட்டம் வேணாமா?? ??? காதல் மன்னன் பட்டம் தான் வேணுமா?? ???
வீரா சொல்றது தான் கரெக்ட்.. நாம எங்க மரியாதை குறைவா நடத்த படுறோமோ.. அங்கயே வாழ்ந்து நம்மை நிரூபிக்கணும்.. ???

உங்க சொத்தும் வேண்டாம்.. சொந்தமும் வேண்டாம்னு வரலட்சுமி வெளிய வந்து கௌரமா வாழுறாங்க.. சொத்தை பெருசா நினைச்ச தெய்வா இப்ப கணவனும்.. பெத்த பிள்ளைகளும் கைவிட்டு நிர்கதியா நிக்குறாங்க..

வட்டிக்கும், சிட்டுவுக்கும் குட்டிகளே வரல.. ??? அப்புறம் எப்படி படிக்க வைக்க?? ???
ஜான் மட்டும் பாவம்.. அவனுக்கு உங்க அடுத்த கதையில ஒரு நல்ல ஜோடியை கோர்த்து விட்ருங்க.. ???
 
Last edited:
Top