Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 28

Advertisement

:love::love::love:

ரொமான்டிக் வீரா :LOL::LOL::LOL: & மணி கையில் அந்த போர்வை படும் பாடு இருக்கே :p:p:p
போர்வை கிழியும் முன் பேசி ஒரு முடிவுக்கு வாங்கப்பா ரெண்டு பேரும்.......
அப்போ ஜாண் அவ்ளோ தான் :p:p:p ஜாண் ரசிகைகள் வருத்தப்படமட்டாங்க.......

சொத்தெல்லாம் குடுத்துட்டாங்களா...... சபாஷ்.....சரியான அடி கிழவிக்கு...... வேலைக்காரி மகனுக்கு இவங்க சொத்து எதுக்கு.....

நல்லா கேட்டாங்க வரலக்ஷ்மி....... சொத்தெல்லாம் இல்லாதவன் வாழலையா என்ன??? அடுத்தவனை எதிர்பார்க்காமல் தன் கையை நம்பி இறங்கிய வரா கண்டிப்பா அந்த வீட்டில் இருந்ததைவிட சந்தோஷமாவும் நிம்மதியாவும் மிச்ச காலத்தை கடப்பாங்க........
இப்போவே வீட்டுக்காரரை பாதி நளபாகன் ஆக்கியாச்சு.......

இது அந்த கிழவிக்கு இல்லாமல் போச்சே :mad::mad::mad:
வீட்டுக்காரரின் அதிரடி லேட் என்றாலும் சரியானது....... இதையே விஷயம் தெரிந்ததும் செய்திருக்கலாம்......
இந்த விஷயம் தெரிந்ததும் தான் அந்த மிக பெரிய சொத்தான கல்யாண மண்டபம் KK பேருக்கு மாற்றியிருக்கிறார் போல......

எல்லா வேலையும் வீட்டில் இருப்பவங்க செய்றதுக்கு வேலைகாரங்க செய்றதுக்கு வித்தியாசம் இருக்கு தானே......
முக்கியமா சாப்பாடு....... இப்போவும் உடம்பு வலையுதா மாமியார் மருமகள்களுக்கு......

வசுவின் காலம் கடந்த ஞானோதயம் ஒரு பிரயோஜனமும் இல்லாதது....... ஏன்னா அவளோட வாழப்போறது மணி இல்லை வாசு...... அவன் மனதில் எந்த குற்றஉணர்ச்சியும் இல்லாமல் இவளோடான வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் நிம்மதியும் இல்லை.......
திருமணத்திற்கு முன் ஆண்களை நம்பி தங்களை ஒப்படைக்கும் பெண்களுக்கு நல்ல பாடம்......
கல்யாணத்தின் ஆணிவேர் பரஸ்பர நம்பிக்கை...... அதுவே ஆட்டம் கண்டாச்சு...... வாசு மனம் மாறாமல் வசு வாழ்க்கை மலராது......

இப்போ வரை வசு என்ன சொன்னான்னு சொல்லவே இல்லையே......
அந்த ஒரே வீட்டில் கல்யாணம் பண்ணனும் அது மட்டும் தானா???
அது அவ சொல்லலைனாலும் வீரா நடத்தியிருப்பானே???

அப்போ ஜாணுக்கு ஒரு தனி கதை....... இளமை திரும்புதே அது என்னாச்சு??? இல்லை ரெண்டும் ஒன்னு தானா???
இந்த கதையில் ஜாண் வேப்பிலை தான்....... வாசலில் வச்சே தொறத்திட்டீங்க.......
 
Last edited:
Top