Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 21

Advertisement

The old lady does not treat Mani as a grandaughter at all and always putting her down. In an earlier episode the old lady will tell Vasu that she will have to look for a suitable groom for Mani and also ask her opinion as she has studied overseas and then Vasu will mention Veera's name and she agrees. Today she is saying something else and looks like she has an ulterior motive. This old lady is very money minded and maybe most of the properties are in Mani's father's name or else in Mani's name or have Malarvizhi and Wilson made a bequest to Mani of which the old lady is aware. Eagerly waiting for further developments. I hope Mani will start to think logically and become a strong character and stand up for her parents and herself. Veera is doing a good job supporting Mani and her parents and I think he also knows of about what happened to Mani in America.
 
Last edited:
மிக அருமை சிஸ். மணி அவள் விசயத்தை வீராகிட்டவாது சொல்லிடலாம்.
 
ஹப்பாடா
வீரேந்திரனுக்கும் மணிமேகலைக்கும் நல்லபடியாக கல்யாணம் நடந்து விட்டது
இப்போத்தான் நிம்மதியா இருக்கு
பொய்யும் பித்தலாட்டமும் செய்த வசுந்தராவுக்கு தெய்வநாயகியின் பேச்சுக்கள் தேவையான கிடைக்க வேண்டிய ஒன்றுதான்
பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே இன்னும் ரகசியங்கள் இருக்கும் போலவே
 
ஹாப்பா, எந்த குழப்பம் இல்லமால் கல்யாணம் முடிந்தது. குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமல் மணி வட்டியை புரிஞ்சிக்கலாம்.
 
Top