Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 21

Advertisement

Appadi vaddi kum chittu kum kalyanam mudinjadu, vaddi un paatti nalla keta pa irundalum asarama iruku pa, paatti innum ennamo iruku pola, vasu inda pechu kadaisi varai varum nee vangi Dan aganum ma, nice update dear thanks.
 
Paati thirunthavey seiyathu
Vasu nee innu neraya vaangi katta vendi irukku vaasu vaala mani oda friendship uh pochu
Mani njoy ur day ma no more feelings un vatti unna purinjupan kandippa
 
அருமையான பதிவு சகோ... கல்யாணத்திற்கு முன்ன பசங்க தப்பு பண்ணினா அவன் ஆண்பிள்ளை அப்படித்தான் செல்லறாங்க... இதை கேட்கவே வெறுப்பா இருக்கு.



ஒரு ஆண் கல்யாணத்திற்கு முன் எப்படிவேனாலும் இருக்கலாமா? இது அவனை நம்பி வர பெண்ணுக்கு செய்யும் துரோகம் இல்லையா?...


ஆணோ, பெண்ணோ ஒழுக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம், ஒழுக்கமாக இருந்தா யாராவது கையை நீட்டி கேள்வி கேட்க முடியுமா?... அப்படி கேட்டா தான் அமைதியா சகிச்சிக்கிட்டு இருந்திருவோமா?.
 
Top