Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 9

Advertisement

ஏதே ரொமான்ஸா :rolleyes: ஜி அந்த கொசுவத்தி சுருள் தான் கதையே பல முக்கியமான கேள்விகளுக்கு விடை அதுலதான் இருக்கு.. ஹாஹஹா அதான் அலர் அக்கா😁😁 இந்த கதையில ஹீரோ ஹீரோயின் அவங்க அப்பா இவங்க அப்பான்னு இல்ல போறவரவங்க வேடிக்கை பார்க்கிரவங்கன்னு எல்லாருக்கும் பொங்கல் வைப்பீங்க இதுக்கு மேல என்ன சொல்லன்னு தெரியல 😛😛😛 இதுல ரைட்டர் மட்டும் பாவம் ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பதால் அவருக்கு மட்டும் பொங்கலில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறது யுவர் ஹானர் 😭😭😭
அப்படி எல்லாம் சொல்ல முடியாது பொங்கல் பானைல இடம் இருந்தால் அவங்களையும் உள்ள தூக்கி போட்டு ஒரு கிண்டு கிண்டிருவோம் 🤓🤓🤓😝🤓🤓😝
 
என்ன நடக்குது ஒன்னும் புரியல... அலர் கீர்த்தியை விட்டுட்டு சரணை மட்டும் கேள்வி கேட்கிறது சரி இல்ல... சரண் மேல கீர்த்திக்கு என்ன கோபம்:unsure::unsure::unsure::unsure::unsure: பிரகாசம் பெருசா ஏதோ செய்துட்டு இப்போ எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டார் நாதனுக்கு தேவை வளரை என்ன பேச்சு பேசினார்:mad::mad:
 
Naathanuku neenga ellarum vaikira pongal semaya iruku :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
அப்படி எல்லாம் சொல்ல முடியாது பொங்கல் பானைல இடம் இருந்தால் அவங்களையும் உள்ள தூக்கி போட்டு ஒரு கிண்டு கிண்டிருவோம் 🤓🤓🤓😝🤓🤓😝
எங்க என்னை பார்த்து சொல்லுங்க கண்டிப்பா இதுக்கு மேல கிண்டியே ஆகணுமா 🥺🥺🥺🥺 நானே பாவம் இந்த கும்பல்ல சிக்கி சின்னாபின்னமாகி இருக்கேன் கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லை 🤧🤧🤧🤧🤧 யூ க்நொவ் வெற்றிக்கும் எனக்கும் எந்த வித்யாசமும் இல்லை நாங்க ரெண்டு பேருமே பாவமோ பாவம் 😁 🏃‍♀️

1695806376874.png
 
View attachment 5593
எனக்கு என்னவோ அந்த நடுவுல டிப்டாப் ஆ நிக்குதா தான் நீங்கன்னு தோணுது 😝😆😝😆
 
ஆமா நீங்க சரண் பக்கமா கீர்த்தி பக்கமா அதை முதல்ல சொல்லுங்க..
இப்போ நான் என்ன சொல்றது.....😩 போகப் போக பெரிய பெரிய அணுகுண்டு எல்லாம் போடுவிங்க போல.... 💣💣💣 அதான் safe ஆ நியூட்ரல் ஆ இருக்கேன்....

ஆனாலும் சரண் கொஞ்சம் கூட பிடிக்கும் அவனை.... 🤗🤗🤗🥰🥰🥰🥰
 
தெளிவான குழப்பங்கள் நிறைந்த பதிவு 😰😰😕😕🙃🙃😱

சரண் கோப படுவதை பார்த்தால்.... நடந்த சம்பவத்துக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லை என்று நினைக்க தோன்றுகிறது 🥺🥺🤔🤔🙄🙄😨😨49a85487831a39e73cb22e739bdabb637868e0f89a81233fcc07477e3203a49f.0.JPG
 
Top