https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-8/
RudraPrarthana Well-known member Member Sep 26, 2023 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-8/
S Sathya velusamy Well-known member Member Sep 26, 2023 #2 பிரகாசத்தோட எதிர்காலம் ரொம்ப பிரகாசமா தெரியுதே.... கீர்த்தி மைண்ட் வாய்ஸ்-ஸ்வீட் எடு கொண்டாடு Last edited: Sep 26, 2023
R Rathika84 Well-known member Member Sep 26, 2023 #4 Saran keerthu 2 varam onna irunthangla apuram epadi pirinjanga ... Nathan kouravam kathula paraka vittuta keerthi Last edited: Sep 26, 2023
Saran keerthu 2 varam onna irunthangla apuram epadi pirinjanga ... Nathan kouravam kathula paraka vittuta keerthi
RudraPrarthana Well-known member Member Sep 26, 2023 #5 @Sathya velusamy @Gomsraja @vallimano சஸ்பென்ஸ் ரிவீல் பண்ணாம அழகா கருத்து பகிரும் உங்கள் எல்லாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் டியர்ஸ் Love you all
@Sathya velusamy @Gomsraja @vallimano சஸ்பென்ஸ் ரிவீல் பண்ணாம அழகா கருத்து பகிரும் உங்கள் எல்லாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் டியர்ஸ் Love you all
Udhaya@udhi Well-known member Member Sep 26, 2023 #6 யப்பா சரணு அது என்னடா எப்போ பாரு பொண்ணுங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் கரெக்டா என்ட்ரி ஆகுற அலரு கீழ விழ போனால் வந்து தாங்குற கீர்த்தி தாவணில தீ பிடிச்சா வந்து காப்பாத்துற அப்படி எங்க தான்டா இருந்து வர யம்மா அலரு உன் அப்பன் மாத்திரை சாப்பிட்டானா இல்லையா என்பது தான் உனக்கு கவலை எழிலு அவங்க இரண்டு பேருக்குள்ள என்ன நடந்துச்சு என்று முழுசா தெரியாமல் தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணிகிட்டு திரிஞ்சியா இது தெரியாமல் நீ பெரிய நியாயஸ்தன்னு நினைச்சிகிட்டு எழில் சரண் பக்கம் தான் இருக்கான் அதனால் கீர்த்திக்கு பொங்கல் வைக்க நினைச்சுட்டு இருந்தேன்
யப்பா சரணு அது என்னடா எப்போ பாரு பொண்ணுங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் கரெக்டா என்ட்ரி ஆகுற அலரு கீழ விழ போனால் வந்து தாங்குற கீர்த்தி தாவணில தீ பிடிச்சா வந்து காப்பாத்துற அப்படி எங்க தான்டா இருந்து வர யம்மா அலரு உன் அப்பன் மாத்திரை சாப்பிட்டானா இல்லையா என்பது தான் உனக்கு கவலை எழிலு அவங்க இரண்டு பேருக்குள்ள என்ன நடந்துச்சு என்று முழுசா தெரியாமல் தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணிகிட்டு திரிஞ்சியா இது தெரியாமல் நீ பெரிய நியாயஸ்தன்னு நினைச்சிகிட்டு எழில் சரண் பக்கம் தான் இருக்கான் அதனால் கீர்த்திக்கு பொங்கல் வைக்க நினைச்சுட்டு இருந்தேன்
G Gomsraja Well-known member Member Sep 26, 2023 #7 Hi ma Alar, Ezhilku mattumilla athirchi engalukkum thaan
K Krishnaveni Rajagopal Well-known member Member Sep 26, 2023 #8 ஏம்மா கீர்த்தி நாதன் மேல என்ன கோபம் மாப்பிள்ளை வீட்டை வர சொல்லியிருக்க இப்ப பாரு குடும்ப கௌரவம் போச்சு என்று கத்தி கொண்டு இருக்கிறார். உலை கொதிக்க ஆரம்பித்து விட்டது யாரை பொங்கல் வைக்க சீக்கிரம் வாங்க
ஏம்மா கீர்த்தி நாதன் மேல என்ன கோபம் மாப்பிள்ளை வீட்டை வர சொல்லியிருக்க இப்ப பாரு குடும்ப கௌரவம் போச்சு என்று கத்தி கொண்டு இருக்கிறார். உலை கொதிக்க ஆரம்பித்து விட்டது யாரை பொங்கல் வைக்க சீக்கிரம் வாங்க
vallimano Well-known member Member Sep 26, 2023 #10 Ram priya said: Nice ud Click to expand... Sis ithuku mela tan bookambam varum