Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 8

Advertisement

பிரகாசத்தோட எதிர்காலம் ரொம்ப பிரகாசமா தெரியுதே....
கீர்த்தி மைண்ட் வாய்ஸ்-ஸ்வீட் எடு கொண்டாடு ;)
 
Last edited:
யப்பா சரணு அது என்னடா எப்போ பாரு பொண்ணுங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் கரெக்டா என்ட்ரி ஆகுற 🤔🤔🤔🤔🤔

அலரு கீழ விழ போனால் வந்து தாங்குற கீர்த்தி தாவணில தீ பிடிச்சா வந்து காப்பாத்துற அப்படி எங்க தான்டா இருந்து வர 🥰🥰🥰🤩🥰

யம்மா அலரு உன் அப்பன் மாத்திரை சாப்பிட்டானா இல்லையா என்பது தான் உனக்கு கவலை 😝😝😝😝😝

எழிலு அவங்க இரண்டு பேருக்குள்ள என்ன நடந்துச்சு என்று முழுசா தெரியாமல் தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணிகிட்டு திரிஞ்சியா 😡😡😡😡😡

இது தெரியாமல் நீ பெரிய நியாயஸ்தன்னு நினைச்சிகிட்டு எழில் சரண் பக்கம் தான் இருக்கான் அதனால் கீர்த்திக்கு பொங்கல் வைக்க நினைச்சுட்டு இருந்தேன் 🤦🤦🤦🤦🤦
 
ஏம்மா கீர்த்தி நாதன் மேல என்ன கோபம் மாப்பிள்ளை வீட்டை வர சொல்லியிருக்க இப்ப பாரு குடும்ப கௌரவம் போச்சு என்று கத்தி கொண்டு இருக்கிறார்.
உலை கொதிக்க ஆரம்பித்து விட்டது யாரை பொங்கல் வைக்க 🤔 சீக்கிரம் வாங்க
 
Top