ஆமா ஜி ஆன்கோயிங்லயும் இதேபோல காரசாரமா வந்தது நான் பயந்துட்டேன் அமைதியா எல்லாருக்கும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிட்டு ஓடிடுவேன் இப்போ படிக்க ஜாலியா இருக்குஆஹா இன்னைக்கு நிறைய பொங்கல் தான் போங்க
ஆமா இந்த கதையில நீங்க ஹீரோ ஆர்மியா ஹீரோயின் ஆர்மியா... கொஞ்சம் இந்த பக்கம் வாங்களேன் நம்ம ஹீரோயினுக்கு யாருமே இல்லா பாவம் பிள்ளை ஒத்தையா பரிதவிச்சு நிக்குது நாமலாவது துணை இருப்போமே