Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 20

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

லாஸ்ட் எபில எல்லாரும் நிறைய கெஸ் பண்ணி இருக்கீங்க போல... எக்கச்சக்க பேஜ் போயிருக்கு முழுசா படிக்கலை அங்கங்கே பார்த்தேன்... இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் அதைவிட இந்த கதைக்கான என்னோட மெனக்கெடல் ரொம்பவே அதிகம் நிறைய ட்விஸ்ட்ஸ் வச்சிருப்பேன் எல்லாமே கதையின் போக்கில் ஒவ்வொன்னா ரிவில் பண்ணறேன் அப்பத்தான் சுவாரசியமா இருக்கும்... முதல் முறை படிச்சவங்களுக்கு எவ்ளோ எக்சைட்மென்ட் இருந்ததோ அதே அளவு புதுசா படிக்கிறவங்களுக்கும் இருக்கனும்ன்னு நினைக்கிறேன் நீங்க படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ❤️❤️❤️❤️❤️


 
Last edited:
கீர்த்தி ரொம்ப மோசம்.... 😈😈😈😈😈😈😈😈😈😈😈

பிரகாசம் பொண்ணு தானே அவரோட ஜீன்... அவரோட கேவலமான புத்தி கொஞ்சம் கூடவா இல்லாம போகும்... பிளாக்மெயில் பண்றது., நக்கல் பண்றது., நினைச்ச காரியம் நடக்குறதுக்கு எந்த அளவுக்கு வேணாலும் தரம் இறங்கி போறதெல்லாம் அவருக்கு கை வந்த கலை... அது இப்போ அவரு பொண்ணுக்கும் நல்லாவே வருது.... 🤬🤬🤬🤬🤬

கீர்த்தி சரண் காதல் நான்கு வருஷம் முன்னாடி தானே.... 🤔🤔🤔 பத்து வருடக் காதலாம்... அவன் மூலமா தான் குழந்தை வேணுமாம்... அப்பாவை பழி வாங்க நீ முறையில்லாம நடந்துக்க தயாராகலாம் அதுக்காக அவனும் அவனோட வளர்ப்பை அசிங்கப்படுத்தணுமா.... எனக்கு இவளை பிடிக்கவே இல்லை... சரண்க்கு இவ செய்றது எல்லாம் அநியாயம்... பாவம் அவன்.... 😭😭😭😭😭

இவ்ளோ பிடிவாதம் பண்றவ எப்படி இங்க இருந்து கிளம்பினா... சரணுக்கே தெரியாம ஏதோ ஒரு வழியில தன்னோட திட்டத்தை நிறைவேற்றி கிட்டாளா... 😥😥😥😥😳😳😳😳

சரண் பொறுமையும் பண்பும் அருமை.... உன்னை மாதிரி ஒருத்தன் சான்ஸே இல்லை... 😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
பத்து வருட காதலா 🙄🙄🙄🙄🙄
அந்த கீர்த்தி சின்ன வயசில் இருந்தே எழிலை தான் விரும்புனா 🤔🤔🤔🤔🤔

எழில் அலர் ஹனிமூன் போயிருந்த இடத்தில் தான் எழிலுக்கு கீர்த்தி சரண் விஷயம் தெரியும் 🤔🤔🤔🤔
இப்போ அலர் பெத்த குட்டி அலாவுதீன் பூதத்துக்கு வயசு அஞ்சு தான் ஆகுது .😂😂😂😂

இவ இங்க இருக்கும் போது நாலு வயசு தான். அப்போ இவங்க காதலிச்சு ஐந்து வருஷம் தான் இருக்கும் 🙆🙆🙆🙆🙆

சரணுக்கே தெரியாமல் அவ பின்னாடி சுத்தியிருக்கா அப்போ சரணும் அந்த கீர்த்தியும் காதலிச்சது கூட தெரிஞ்சு இருக்குமே 🙆🙆🙆🙆

இவ எந்த கீர்த்தியா இருந்தாலும் சரி பிரகாசத்தை பழி வாங்க தேர்ந்து எடுத்து இருக்க வழி தப்பு. 🤦🤦🤦

அந்த குழந்தை பிறந்த பிறகு சமூகத்தில் அதோட நிலை என்ன என்று சரண் சொன்ன பிறகும் இவ குழந்தை பெத்துகிட்டா பிரகாசத்துக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம் 🥶🥶🥶🥶🥶

யார் கஷ்ட பட்டாலும் எனக்கு கவலை இல்லை என்னோட சந்தோஷம் தான் முக்கியம் என்று பிரகாசம் செஞ்ச மாதிரி எதிர்காலத்தில் இந்த குழந்தை என்ன கஷ்ட பட்டாலும் பரவாயில்லை எனக்கு பிரகாசத்தை பழி வாங்கணும் இது தான் இவள் எண்ணம் 👹👹👹👹👹

இந்த குழந்தை மூலம் அவ நினைச்ச மாதிரி பிரகாசத்தை பழி வாங்கி முடிச்சிட்டா அவனும் செத்து போயிட்டான் அதுக்கு பிறகு இந்த குழந்தைக்கு என்ன நியாயம் செய்வா 🤦🤦🤦🤦🤦

அடிக்கிற அடியில் மூஞ்சி முகரை எல்லாம் கிழிந்து தொங்க வேண்டாமா நல்லா அடிடா 😕😕😕 உன்னை கஷ்ட படுத்துறதுக்காக இல்லை ஒரு பிஞ்சு குழந்தைய பயன் படுத்தி தன்னோட பழி வெறி தீர்க்க நினைக்குறதுக்காக 😡😡😡😡😡

கீர்த்தி இவ்வளவு மோசமா நடந்திருக்கா இவன் ஏன் எழில் கிட்ட‌ சொல்லவே இல்லை 🤔🤔🤔🤔

வீட்டில் இருக்கும் போது டார்ச்சர் பண்றது வேற வெளில இருக்கிறவன இவ்வளவு நேரத்துக்குள்ள வீட்டுக்கு வரணும் என்று சொல்லி மிரட்டுவது வேற
இவ பண்ற டார்ச்சர்ல அவ்ளோ வேகமா வந்தானே ஒரு வேளை விபத்து எதாவது நடந்து சரண் உயிர் போயிருந்தால் என்ன செய்வா 🙄🙄🙄🙄
 
கீர்த்தி உன்னை திட்ட வார்த்தை இல்ல🤬🤬🤬🤬🤬🤬 கனமான பதிவு ஜீரணிக்க முடியல... சரண் செம🥰🥰🥰🥰🥰 கீர்த்திக்கு உன் நிழலை தொடவும் அருகதை இல்ல வேற நல்ல பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு அப்பா பொண்ணு முகத்துல கரியை பூசு
 
கீர்த்தி ரொம்ப மோசம்.... 😈😈😈😈😈😈😈😈😈😈😈

பிரகாசம் பொண்ணு தானே அவரோட ஜீன்... அவரோட கேவலமான புத்தி கொஞ்சம் கூடவா இல்லாம போகும்... பிளாக்மெயில் பண்றது., நக்கல் பண்றது., நினைச்ச காரியம் நடக்குறதுக்கு எந்த அளவுக்கு வேணாலும் தரம் இறங்கி போறதெல்லாம் அவருக்கு கை வந்த கலை... அது இப்போ அவரு பொண்ணுக்கும் நல்லாவே வருது.... 🤬🤬🤬🤬🤬

கீர்த்தி சரண் காதல் நான்கு வருஷம் முன்னாடி தானே.... 🤔🤔🤔 பத்து வருடக் காதலாம்... அவன் மூலமா தான் குழந்தை வேணுமாம்... அப்பாவை பழி வாங்க நீ முறையில்லாம நடந்துக்க தயாராகலாம் அதுக்காக அவனும் அவனோட வளர்ப்பை அசிங்கப்படுத்தணுமா.... எனக்கு இவளை பிடிக்கவே இல்லை... சரண்க்கு இவ செய்றது எல்லாம் அநியாயம்... பாவம் அவன்.... 😭😭😭😭😭

இவ்ளோ பிடிவாதம் பண்றவ எப்படி இங்க இருந்து கிளம்பினா... சரணுக்கே தெரியாம ஏதோ ஒரு வழியில தன்னோட திட்டத்தை நிறைவேற்றி கிட்டாளா... 😥😥😥😥😳😳😳😳

சரண் பொறுமையும் பண்பும் அருமை.... உன்னை மாதிரி ஒருத்தன் சான்ஸே இல்லை... 😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சிஸ் அப்ப இது சரண் குழந்தையா:eek::eek::eek:
 
Top