பெண் பிள்ளையை வைத்திருக்கும் தாயாய் மனம் வலிக்கிறது.
நம்ம வைஷூ(வைஷானிகா) சிஸ் வைஷூன்னு பேர் இருக்குறதுனால அவங்களப் போல புத்திசாலியா இருப்பான்னு நம்புறாங்க.
ஒரு வேளை நம்ம ஹீரோவும் வீடியோ கால்ல தளிர பாத்திட்டு இருந்தா நீங்க சொல்றது நடக்கலாம்.
யோவ் வைஷூ ஒருத்தி தான் உண்மையான பாசத்தோட தளிர்மேல நம்பிக்கையா இருக்கா. எவ்வளவு பிரியம் இருந்தா கண்ணால பிரியாணியை சாப்பிட மாட்டேனு சொல்லிட்டு அழுதுகிட்டே இருப்பா வைஷூ. பாருங்க கௌஷிக்கு கூட தளிரோட பியூர் ஹார்ட்டைப் பத்தி தெரிஞ்சியுக்கு.வைஷுவுக்கு அவ்வளவு அறிவு எல்லாம் இல்லை அப்படி இருந்தால் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி எங்க ஹீரோ உயிரை வாங்குவாளா
பெண் பிள்ளையை வைத்திருக்கும் தாயாய் மனம் வலிக்கிறது.
நம்ம வைஷூ(வைஷானிகா) சிஸ் வைஷூன்னு பேர் இருக்குறதுனால அவங்களப் போல புத்திசாலியா இருப்பான்னு நம்புறாங்க.
ஒரு வேளை நம்ம ஹீரோவும் வீடியோ கால்ல தளிர பாத்திட்டு இருந்தா நீங்க சொல்றது நடக்கலாம்.
நீங்கள் அந்த சரத் கூட சுத்தி ஊர் வம்பை இழுத்துட்டு வந்தால் அதுக்கு நாங்களா பொறுப்புயோவ் வைஷூ ஒருத்தி தான் உண்மையான பாசத்தோட தளிர்மேல நம்பிக்கையா இருக்கா. எவ்வளவு பிரியம் இருந்தா கண்ணால பிரியாணியை சாப்பிட மாட்டேனு சொல்லிட்டு அழுதுகிட்டே இருப்பா வைஷூ. பாருங்க கௌஷிக்கு கூட தளிரோட பியூர் ஹார்ட்டைப் பத்தி தெரிஞ்சியுக்கு.
எதே உங்காளை நாங்க சாப்பிடாம உயிரை வாங்கறோமா?
View attachment 8833
தென்றல் போன் பண்ணி கிட்டே இருக்கா .இவன் எடுக்கவே இல்லை. கடைசியா போனப் போவுதுன்னு எடுக்கறான்.
அவ்வளவு அசால்ட்டு அவனுக்கு.
பிரச்சினையோட வீரியம் தெரிஞ்சும்கூட அந்த சரத்து நாயை தளிர் வூட்டு காலிங் பெல்லை அடிக்கிற வரைக்கும் ஆளைப் போட்டு கண்காணிக்காம இருந்திருக்கானே. இதெல்லாம் சரியான்னு கேக்கறேன்.
அந்த நாயி கதை கட்டிகிட்டு திரியற லவ் அளவுக்கு இருக்கு.
இவனோட லவ்வுல அக்கறை ரொம்பவே கம்மியா இக்கரைக்கு இழுக்குது.
நா ஒங்கள நம்புறேன் பா. ஆனா அந்த வைஷூ????உண்மைதான் சிஸ். எனக்கும் ஒரு பொண்ணா அம்மாவ மனசு ரொம்ப வலிக்குது.
வைஷூ அறிவாளிப்புள்ளன்னு சொன்னா இந்த உலகம் நம்பமாட்டேங்குதே.
View attachment 8835
விருந்து தானே வச்சுட்டா போவுதுநீங்கள் அந்த சரத் கூட சுத்தி ஊர் வம்பை இழுத்துட்டு வந்தால் அதுக்கு நாங்களா பொறுப்பு
அதான் அக்கறைய அள்ளி கொட்டுறவன் வீட்டு வாசல்ல வந்து நிக்குறானே கூப்பிட்டு நல்லா விருந்து வைங்கோ
வைஷு கூட அந்த சரத்தையும் சேர்த்து நாடு கடத்துங்க அவனும் நம்ம தலைவனுக்கு ரொம்ப தொல்லை கொடுக்கிறான்vaishuku mami mela irukara pasathai padichitu
View attachment 8838
Admit panra alavuku azhuthenu vaishuva parthu pavama irunthuchu apurametu hospital irunthu thirumbi vantha kuzhanthainga thoongum intha kuttichathan irandu mani varaikm thoongama en thalaivan uyirai edukiratha parthathum vaishuuuuuuuuuuuuuuu
View attachment 8839
suji unga ponnai naadu kadatha porom neenga vera ponnu yerpadu panikonga enkaluku thaalivan nimathiya irukanum unga ponnu antha veetla irukira varaikum nadakathu
View attachment 8842