Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 2.2

Advertisement

அம்மாவை இழந்தது வருத்தம்தான்
ஆனால் அதையே நினைச்சு இன்னும் சின்னப் பிள்ளை போலவே நடந்தால் எப்படி பரினிதாப் பெண்ணே?
 
Last edited:
ஹா... ஹா.... ஹா........
நம்ம பரியக்கா எட்டு சப்ஜெக்ட்டில் அரியர்ஸ் வைச்சிருக்காங்களா?
இன்னும் இரண்டு சேர்த்து வைம்மா
பத்துன்னு ரவுண்டா ஒரு கணக்கு வந்திடுமில்லே, பரினிதா
 
Last edited:
சித்தார்த் ஒரு அருமையான, பாசமுள்ள அண்ணன்
நல்லா சாப்பிடுன்னு தங்கச்சிக்கிட்ட எத்தினி தபா சொல்லுறான்
 
Last edited:
இந்த பரிப் புள்ள கொஞ்சமாச்சும் அண்ணன் சொல்லுறதைக் கேட்குதா?
சமையல் ஆளு செஞ்சு வைச்ச நல்ல சாப்பாட்டை சாப்பிடாமல் நூடூல்ஸ் செஞ்சு சாப்பிடுதே, பக்கி
 
Last edited:
ஹா ஹா ஹா
தான் எவ்வளவு சொன்னாலும் தங்காச்சி பரீட்சைக்கு படிக்கப் போறதில்லைன்னு கலெக்டர் அண்ணனுக்கு வந்த டவுசர் டவுட்டை இந்த பரிப் புள்ள நிஜமாக்கிடுச்சே
 
Last edited:
ஹா... ஹா... ஹா......
சின்னப் புள்ளைங்களைக் கூப்பிட்டு வைச்சுக்கிட்டு இந்தப் பரிப் புள்ள வீடியோ கேம்ஸ் ஆடுதே
உனக்கே இது நியாயமா, பரினிதா?
 
Last edited:
இதிலே வேற இப்போ ஆஷிக்கோட சொர்க்க பூமிக்கு வேற பரியக்கா போகப் போகுது
அங்கே என்ன ஏழரையை பரினிதா கூட்டப் போவுதோ?
 
Last edited:
ஆயா
சொர்ணா டியரின் "மயங்கினேன்
உன்னில் நானே"-ங்கிற நாவலுக்கு
போட வேண்டிய கமெண்ட்ஸை
இங்கே விஜி டியரின் நாவலுக்கு
மாத்திப் போட்டுட்டீங்க, கயல்விழி டியர்
ஐயையோ பானு மா இப்போ தான் பாக்குறேன்... ஹா ஹா ஹா
 
இவ்வளவு பொறுப்பான அண்ணணுக்கு இவ்வளவு குழந்தை தனமாக தங்கை. சொர்க்க புரிக்கு நீங்களே போக போறீங்களா . ஆஷிக் இந்த சான்சை மிஸ் பண்ணுவானா
 
Top