Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 2.2

Advertisement

அக்கா ஹரி சரத் மொழியெல்லாம் ஊமையானால் ஹீரோ தானே ...ராசி அவங்க பொண்ணு ஹரி ப்ரியா எல்லாரும் நலமா... ஹா ஹா ஹா..
சாஹித்தியா feeling பாவமா இருக்கு..
பெலிக்ஸ் வெற்றியா மாறின தான் அவளை உரிமையா site அடிக்கலாம்..nice ud அக்கா
எல்லாம் சரிதான், கயல்விழி டியர்
ஸ்டோரி மாத்தி கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்கப்பா
சொர்ணா டியரின் "மயங்கினேன் உன்னில் நானே"-ங்கிற நாவலுக்கு போட வேண்டிய கமெண்ட்ஸ்ஸை இங்கே விஜி டியரின் நாவலுக்கு மாத்திப் போட்டுட்டீங்க, கயல்விழி டியர்
 
Last edited:
கணவரின் சொல்படி அவருடைய ஆசையை வரலக்ஷ்மி பாட்டி நிறைவேற்றி எத்தனை குடும்பங்களை வாழ வைத்திருக்கிறார்
வரலக்ஷ்மி பாட்டி is really கிரேட் பாட்டிதான்
 
Last edited:
காலேஜில் படிக்கும் 20 வயசுப்
பெண் அண்ணன், பாட்டியின்
கஷ்டம் தெரிந்து தன்னைத்தானே
பேணிக் கொள்ள வேண்டாமோ?
 
Top