Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 1

Advertisement

ஹீரோயின் பெயர் ப்ரணிதா பானுமா....
ஆமாம்ப்பா
இந்த ஸ்டோரி படித்து ரொம்ப
நாளாயிடுச்சு
அதனால அவள் பேர் மறந்துட்டேன்,
கலைச்செல்வி டியர்
 
ஹீரோயின் பெயர் ப்ரணிதா பானுமா....
P வரிசையில ஆரம்பிக்கும்
வித்தியாசமான பெயர்ன்னு
மட்டும் ஞாபகம் இருந்தது
ஆனால் ப்ரணிதா-ங்கிற அவளோட
அழகான பேர் மறந்துட்டேன்,
கலைச்செல்வி டியர்
 
ஹா... ஹா... ஹா.........
அந்த மினிஸ்டருக்கு நல்லா
நல்லா வேணும்
ஹ... யாருக்கிட்டே
ஆஷிக்கா கொக்கா
 
Last edited:
அமைச்சர் தன்னோட சௌகர்யப்படி
அவன் இஷ்டப்பட்ட நேரத்துக்கு
வந்தால் ஆஷிக்குக்கு தோதுப்பட
வேணாமா?
அதான் போடா புண்ணாக்கு அமைச்சரேன்னு விழாவை ஆரம்பிச்சுட்டான்
 
Top