This is my favorite story Viji sister
D Deputy Well-known member Member Aug 15, 2019 #42 Banumathi jayaraman said: கவலைப்படாதீங்க, கலைச்செல்வி டியர் ஹீரோயின் பெயர் பிரியா Click to expand... ஹீரோயின் பெயர் ப்ரணிதா பானுமா....
Banumathi jayaraman said: கவலைப்படாதீங்க, கலைச்செல்வி டியர் ஹீரோயின் பெயர் பிரியா Click to expand... ஹீரோயின் பெயர் ப்ரணிதா பானுமா....
B Banumathi jayaraman Well-known member Member Aug 15, 2019 #45 Deputy said: ஹீரோயின் பெயர் ப்ரணிதா பானுமா.... Click to expand... ஆமாம்ப்பா இந்த ஸ்டோரி படித்து ரொம்ப நாளாயிடுச்சு அதனால அவள் பேர் மறந்துட்டேன், கலைச்செல்வி டியர்
Deputy said: ஹீரோயின் பெயர் ப்ரணிதா பானுமா.... Click to expand... ஆமாம்ப்பா இந்த ஸ்டோரி படித்து ரொம்ப நாளாயிடுச்சு அதனால அவள் பேர் மறந்துட்டேன், கலைச்செல்வி டியர்
B Banumathi jayaraman Well-known member Member Aug 15, 2019 #46 Deputy said: ஹீரோயின் பெயர் ப்ரணிதா பானுமா.... Click to expand... P வரிசையில ஆரம்பிக்கும் வித்தியாசமான பெயர்ன்னு மட்டும் ஞாபகம் இருந்தது ஆனால் ப்ரணிதா-ங்கிற அவளோட அழகான பேர் மறந்துட்டேன், கலைச்செல்வி டியர்
Deputy said: ஹீரோயின் பெயர் ப்ரணிதா பானுமா.... Click to expand... P வரிசையில ஆரம்பிக்கும் வித்தியாசமான பெயர்ன்னு மட்டும் ஞாபகம் இருந்தது ஆனால் ப்ரணிதா-ங்கிற அவளோட அழகான பேர் மறந்துட்டேன், கலைச்செல்வி டியர்
B Banumathi jayaraman Well-known member Member Aug 16, 2019 #49 ஹா... ஹா... ஹா......... அந்த மினிஸ்டருக்கு நல்லா நல்லா வேணும் ஹ... யாருக்கிட்டே ஆஷிக்கா கொக்கா Last edited: Aug 16, 2019
B Banumathi jayaraman Well-known member Member Aug 16, 2019 #50 அமைச்சர் தன்னோட சௌகர்யப்படி அவன் இஷ்டப்பட்ட நேரத்துக்கு வந்தால் ஆஷிக்குக்கு தோதுப்பட வேணாமா? அதான் போடா புண்ணாக்கு அமைச்சரேன்னு விழாவை ஆரம்பிச்சுட்டான்
அமைச்சர் தன்னோட சௌகர்யப்படி அவன் இஷ்டப்பட்ட நேரத்துக்கு வந்தால் ஆஷிக்குக்கு தோதுப்பட வேணாமா? அதான் போடா புண்ணாக்கு அமைச்சரேன்னு விழாவை ஆரம்பிச்சுட்டான்