Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள்- இறுதி அத்தியாயம்

Advertisement

So finallyyyyyyyyyy ????

நான் எதிர்பார்த்திருந்த நாள் வந்திடுச்சு..இந்த கதையை தொடங்கும்போது இருந்த என் மனநிலைக்கும் இப்போ இருக்கிறதுக்கும் எக்கசக்க வித்தியாசம்..!! Quarantineல நான் செய்த சுய அலசலின் விளைவா ‘நீயெல்லாம் ரைட்டர் தானா..?? இல்லை..அப்படின்னு சொல்லி உன்னை நீயே ஏமத்திக்கிறியா..??’ Etc..etcnu ஏகப்பட்ட குழப்பங்கள்..!! ?? அதையெல்லாம் தாண்டி கதையை முடிச்சே ஆகணும்னு மனசால ரொம்பவே போராடி இப்ப எக்ஸாம்ல கடைசி நிமிஷத்தில எழுதி முடிச்சு பேப்பரை கட்டிக்கொடுத்தா மாதிரி ‘ஹப்பாடா..’நு ஒரு feel..!!

ஆரம்பத்தில் இருந்து பொறுமையாய் என்னோடு கதையில் பயணித்த அனைத்து அன்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்????????????

பாராட்டுகள் எந்த அளவிற்கு பிடிக்குமோ அதேபோல் நேர்மையாய் என் தவறுகளை சுட்டிக் காட்டுவதை கேட்டுக்கொள்ளவும் பிடிக்கும்..?? அது சரியென்று பட்டால் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்..அதனால் உங்கள் கருத்துக்களை கண்டிப்பா பகீருங்கள் மக்களே❤❤❤❤❤❤❤

இந்த இனிமையான பயணம் இத்துடன் முடிகிறது...நன்றி மக்களே ????

Super sister semma
 
:love: :love: :love:

வெண்பா செம செம :love::love::love: மதிவாணன் பண்ணுற ஒரு சின்ன தப்பு மனைவியை எங்கேயே கொண்டுபோயிடுச்சு..... வாழ்க்கையும் பலவருஷம் நின்னுபோச்சு.....
அவளோட நிலை நிறைய பேர் சந்தித்திருப்போம்..... அந்த மென்டல் ஸ்ட்ரெஸ் ரொம்ப கொடுமையானது...... அதில் இருந்து வெளிவர ரொம்ப ரொம்ப மனதைரியம் வேணும்..... அது தான் அவளை வெளியே கொண்டுவந்துச்சு.......
அதுவும் மாமியார் இடத்தில இருந்து வீட்டின் எல்லா முடிவுகளும் அருமையா எடுத்திருப்பா.......

உதயா நிலா ஜெகா :LOL::LOL::LOL: 3 பேரும் தொடக்கத்துல இருந்தே கதையை தொய்வடையவிடவேயில்லை.......
உதயா ப்ரொப்போஸ் பண்ணுறது....... உதயகுமாரானு கூப்பிடுறது :LOL::LOL::LOL:
எபி 16 தான் அல்டிமேட்...... நிலா உதயா :LOL::LOL::LOL:
அஜ்ஜுவை கிள்ளவிடாமல் காப்பாத்துறது.....
அந்த மிருகம் நம்மை நோக்கி வருது....... இன்னும் நிறைய இருக்கு அங்கே.......

கல்யாணத்துக்கு பொண்ணு மாப்பிளை விருப்பம் பொருத்தம் விட இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்துது......
மதி அவனோட தவறை உணர்ந்துக்கிட்டான்.......
ஆழிக்கண்ணன் கூட..... என்ன தான் பெரியவங்க அனுபவம்னு சொன்னால் கூட இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் அடுத்தவங்களுக்கு காது கொடுக்க தன் வீட்டு சந்தோசத்தை இழந்துடுறாங்க.....

உதயகுமார்..... அவன் இதை எங்கே வேணும்னாலும் சொல்வியானு வீட்டுக்கே கூட்டிட்டு வந்தது ரொம்ப புடிச்சிருந்தது (y)(y)(y)
but கொஞ்சம் அதிகமா பேசிட்டான்......
அவன் குடும்பமுமே அக்காவால் கஷ்டப்பட்டுட்டாங்க......
அந்த இடத்தில இருந்தால் அவன் பக்கமும் நியாயமா தோணும்.......
அவனும் உதயாவும் பேசுறது :p:p:p

தயா லாவண்யா செந்தில் சரண்யா......
ரொம்ப நல்லா இருந்துச்சு கதை.......
கீழே வைக்காமல் படிக்க வச்ச ஒரு கதை.......

கதை சாதரணமா இருந்தாலும் ரொம்ப அழகா கொடுக்கலாம்னு நிரூபிச்சுட்டீங்க.......
Awesome narration......

வாழ்த்துக்கள் சமீரா ???

**************
other side of the story.......
கதை முழுதுமே எழுத்து பிழை நிறைய இருக்கு.......
பெயர் சில இடங்களில் மாற்றி மாற்றி உதயா நிலா வெண்பா னு மாத்தி மாத்தி ஒரு 3 4 இடத்தில பார்த்தேன்......
செக் பண்ணிடுங்க........
 
ரொம்ப அழகான ரிவ்யூ சிஸ் ???? படிக்கும்போதே அத்தனை மகிழ்ச்சி ?????? மிக்க நன்றி ♥♥♥♥♥

எழுத்து பிழைகள்.... மீண்டும் ஒருமுறை முழுவதும் எடிட் செய்கிறேன் சிஸ்....????
 
Last edited:
Top