Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள்- இறுதி அத்தியாயம்

Advertisement

மிகவும் அருமையான படைப்பு. உறவுகளுக்குள் நிகழும் கசப்பும், இனிமையுமான சம்பவங்கள். ஒவ்வொரு இல்லத்தரசி யின் எதிர்பார்ப்பு , ஏமாற்றம், நம்பிக்கை இதெல்லாமே சேர்த்து ரொம்ப யதார்த்தமான ஒரு கதை. கதை போல நிஜத்திலும் ஆண்கள் ஈகோ விட்டு குடும்பத்தில் சமரசம் செய்தால் வாழ்க்கை இன்பம் மயமாகும்.
தரமான படைப்பு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
Very nice story true status of a married women she has to digest everything and keeps everyone happy
If she spoke against a word of anyone after marriage it's become great sin and create much troubles. Everything hurts only a women . Yengaluku yeppavume pirantha veetukum puguntha veetukum naduvula mattikura nilama. Every women feels guilt inside their heart for not being good daughter you portrait this in a very good way simply love and family issues nu illama women's oda hidden guilt a alaga narrate pannirukinga congrats for success
 
மிக்க நன்றி சிஸ் ????
 
கண்டிப்பா..பெண்களோட மனசு ஆழ்கடல் போல...அதில மறைஞ்சு இருக்கும் நிறைய விசயம் வெளியே தெரியுறது இல்ல..✌✌✌

மிக்க நன்றி சிஸ் ?????
 
Top