மிகவும் அருமையான படைப்பு. உறவுகளுக்குள் நிகழும் கசப்பும், இனிமையுமான சம்பவங்கள். ஒவ்வொரு இல்லத்தரசி யின் எதிர்பார்ப்பு , ஏமாற்றம், நம்பிக்கை இதெல்லாமே சேர்த்து ரொம்ப யதார்த்தமான ஒரு கதை. கதை போல நிஜத்திலும் ஆண்கள் ஈகோ விட்டு குடும்பத்தில் சமரசம் செய்தால் வாழ்க்கை இன்பம் மயமாகும்.
தரமான படைப்பு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தரமான படைப்பு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.