S2KC - 30 (நிறைவுற்றது)

Advertisement

Nimmi Novels

Well-known member
Member
வந்துட்டேன் டியர்ஸ்...

ரொம்பவே காக்க வச்சிட்டேன் சாரி. சென்ற பதிவில் கருத்திட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்றுடன் கதை நிறைவுப் பெறுகிறது டியர்ஸ். இதுவரை தொடர்ந்து லைக்கிட்டு கமெண்டால் என்னைக் கொள்ளையடித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நீங்கள் இல்லையென்றால் எனது இந்தப் பயணம் அர்த்தமற்றது. என்னை எழுதி முடிக்கத் தூண்டிய தூண்டுகோலும் நீங்கள் தான். உங்களையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். அடுத்து வெற்றி அம்மு கதையில் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்...

நன்றி நமக்கம்... அன்புடன் நிம்மி...

கம்பார்ட்மெண்ட் - 30.1
கம்பார்ட்மெண்ட் - 30.2
எபிலாக்:
 
30-1 இல் வல்லாதலையா அப்படினா ஒரு வார்த்தை வருதே அது எழுத்துப்பிழையா? இல்ல எனக்கு அர்த்தம் ஆகலையானு தெரியலைங்க author 🤔🤔
 
தேங்க் யூ டா... ஆரம்பம் முதல் ஆதரவளித்ததற்கு நன்றி...🥰🥰🥰🫂🫂🫂🫂
Superb story, eyalbana kadhal, innocent Yazhi, Nandhan, Vetri will miss all, Congrats to win the contest Writerji, All the best. 👌 (y)(y)(y)(y)🥰🥰
தேங்க் யூ டியர்...🫂. ஆரம்பம் முதல் என்னுடன் பயணித்ததற்கு நன்றி... நானும் மிஸ் பண்ணுவேன். Thank you again...🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top