S2KC - 30 (நிறைவுற்றது)

Advertisement

30-1 இல் வல்லாதலையா அப்படினா ஒரு வார்த்தை வருதே அது எழுத்துப்பிழையா? இல்ல எனக்கு அர்த்தம் ஆகலையானு தெரியலைங்க author 🤔🤔
அது திருநெல்வெலி தூத்துக்குடி பக்கம் சொல்வாங்க டியர்... எங்க அப்பா, வீட்ல இயல்பா பயன்படுத்துவாங்க. அதனால கிராமத்து மனுஷனுக்கு அப்படியே எழுதிட்டேன்😂. வல்லாதலையான்னா பிடிவாதமா/அடமா ன்னு அர்த்தம் வரும்...

தேங்க் யூ டியர்...தொடர்ந்த என்னுடனான பயணத்திற்கும் கருத்திட்டு ஆதரவு அளித்ததற்கும்...🥰🥰🥰🫂🫂🫂🫂
 
நந்தன் 🤩🤩🤩 முகம் பார்க்காமல் ஒருத்திய காதலிச்சு 🙂🙂🙂உருவத்தால் இன்னொருத்திய காதலிச்சு 🙂 🙂 🙂 இரண்டு பேருக்கும் நடுவுல போராடி 🥺🥺🥺 மனசு தெளிஞ்சுட்டான் 🤫🤫

அந்த மோதிர விஷயத்திலே நந்தன் இரண்டு பேர் காதலுக்கும் நியாயம் செஞ்சுட்டான் 😍😍😍😍😍

யாழினி 😏 😏 😏 கடைசி வரை எங்க ஹீரோவ ஏமாத்தியே நினைச்சதை சாதிச்சுக்கிறா 🤣🤣🤣🤣🤣🤣

யாழினி ரொம்ப அதிர்ஷ்டகாரி தான் 🤩 🤩 🤩 அவளை சுத்தி மது , நந்தன்,வெற்றி, அகத்தியன் , வேந்தன் என்று நல்லவங்களா அமைஞ்சுட்டாங்க 🙂🙂🙂
🙂🙂🙂

மதுவோட அடையாளத்தோட அவன் வாழ்க்கைக்குள்ள வந்தாலும் இப்போ யாழினியாவே அவன் மனதிலும் வாழ்க்கையிலும் நிறைஞ்சுட்டா🤗🤗🤗🤗🤗🤗

நந்தன் படி படி 🤩🤩🤩
யாழி நடி நடி 😝😝😝😝
வேந்தன் 🤩 🤩 🤩 எப்படி வந்து சிக்கி இருக்கோம் என்று தெரியாமல் சிக்கிட்டான் 🙂
🙂🙂🙂

வெற்றி நல்ல அண்ணன் 😉 😉 நல்ல நண்பன்😃😃😃 நந்தன் குடும்பத்துக்கு கடமை ஆத்தியே இவ்வளவு நாள் போயிடுச்சு 🤗 🤗 😉 😉 😝 இனி சொந்த காதலுக்கு கடமை ஆத்துவோம் 😍😍😍😍😍😍😍😍

மதுமிகா 😍😍😍😍 நிஜமாவே தேவதை தான் 🤩 🤩 🤩 ஒரு போட்டோவில் யாழியோட மொத்த வாழ்க்கையையும் வரமா ஆக்கிட்டா 🥳🥳🥳🥳🥳🥳🥳

யாழி நந்தனோட பேபியை வெற்றி கதையில் எதிர் பார்க்கிறோம் 🤗🤣 🤗 🤣

வெற்றி மைண்ட் வாய்ஸ்: அந்த கதையில் நான் தான் ரொமான்ஸ் பண்ணனும் 😏 😏 😏 அங்கேயும் இவனே வந்து ரொமான்ஸ் பண்ணி பிள்ளை பெத்தா நான் என்ன பண்றதாம் 😣😣😣😣😣😣😣
 
Last edited:
சூப்பர் ஸ்டோரி...:love::love::love:

நந்தா
அவன் வாழ்க்கைல வந்த ரெண்டு பொண்ணுக்கும் நியாயமா இருக்கான்...🤗🥰
மது மேல காதல் இருக்கு.... பட் அந்த காதல் யாழி மேல வெச்சி இருக்க காதல்ல பாதிக்காது...🤗🤗

அவ
னோட பேபி குயின் மேல வெச்ச காதல் வேற... மோதிரத்துலயே ரெண்டு பேர் மேல வெச்ச காதலை புரிய வெச்சிட்டான்....🤗🤗🤗

எல்லாரும் பயப்படுற டிராகுலாவை அவனோட ரொமான்ஸ்க்கு யூஸ் பண்ணி இருக்கான் 🤭🤣🤣🤣

யா
ழி கடைசியா நந்தனோட காதலை உணர்ந்துட்டா.... அவளோட நந்துப்பா கூட ஹாப்பியா இருக்கட்டும் எப்பயுமே...:love:🤗🥰

வெற்றி
நிஜமாவே நல்ல மனுஷன் அவளை(யாழியை) காப்பாத்திட்டு போய் இருக்கலாம்... பட் அவளுக்காக ஒரு நல்ல லைப் கிடைக்க உதவி இருக்கான்... 🤗:love::love:
அவனோட கதையை படிக்க ஆர்வமா இருக்கேன்🤗🤗

அகத்தியன்
குட்டி ரோல் வந்தாலும் ஹி ஆல்சோ குட் பெர்சன்....🤗🤗

வேந்தன் நீ யாழிக்கு படிப்புலாம் சொல்லி தராத... அவளுக்கு சொல்லி குடுத்தா நீ எல்லாத்தையும் மறந்து போய்டுவா....🤪🤣🫣🤭

பாண்டியனுக்கு நல்ல தண்டனை.... 🥳🥳

அட்லாஸ்ட்
மது... கண்டிப்பா அவ ஒரு தேவதை தான்...😇😇 அவ ஒருத்தி இல்லனா நந்தன் யாழி பார்த்து இருக்கவே மாட்டாங்க..🥺:love: 🤗 தன்னோட காதலன் திரும்பியும் தனி ஆள் ஆக கூடாதுனும் இந்த கொஞ்ச நேரத்துல தங்கை ஆன யாழியும் சந்தோசமா இருக்கணும்னும் தன்னோட கடைசி நேரத்துலயும் நினைச்சி சேர்த்து வெச்சி இருக்கா... 🥺🤗நிஜமாவே அவ ப்யூர் சோல்....😇🥺:love:🤗

நந்தனோட கையாலேயே அவளோட கடைசி காரியம் நடந்தது... அத பண்ண வெச்ச வெற்றி எல்லாம் அருமை.. 🥺🥺🤗தன்னோட காதலி அவ தான் என்று தெரியாமலே நந்தன் அவளுக்கு இறுதி காரியம் பண்ணி இருக்கான்... அதுலாம் கொஞ்சம் எமோஷனல் தான்...🥺🥺

போட்டியில்
வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் 💐💐
 
வெற்றியோட கதையில் யாழினி படிச்சி முடிச்சி வெற்றிவாகை சூடியிருக்கனும்னு வாழ்த்தி விடைபெறுகிறேன் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் author 💐
 
நந்தன் 🤩🤩🤩 முகம் பார்க்காமல் ஒருத்திய காதலிச்சு 🙂🙂🙂உருவத்தால் இன்னொருத்திய காதலிச்சு 🙂 🙂 🙂 இரண்டு பேருக்கும் நடுவுல போராடி 🥺🥺🥺 மனசு தெளிஞ்சுட்டான் 🤫🤫

அந்த மோதிர விஷயத்திலே நந்தன் இரண்டு பேர் காதலுக்கும் நியாயம் செஞ்சுட்டான் 😍😍😍😍😍

யாழினி 😏 😏 😏 கடைசி வரை எங்க ஹீரோவ ஏமாத்தியே நினைச்சதை சாதிச்சுக்கிறா 🤣🤣🤣🤣🤣🤣

யாழினி ரொம்ப அதிர்ஷ்டகாரி தான் 🤩 🤩 🤩 அவளை சுத்தி மது , நந்தன்,வெற்றி, அகத்தியன் , வேந்தன் என்று நல்லவங்களா அமைஞ்சுட்டாங்க 🙂🙂🙂
🙂🙂🙂

மதுவோட அடையாளத்தோட அவன் வாழ்க்கைக்குள்ள வந்தாலும் இப்போ யாழினியாவே அவன் மனதிலும் வாழ்க்கையிலும் நிறைஞ்சுட்டா🤗🤗🤗🤗🤗🤗

நந்தன் படி படி 🤩🤩🤩
யாழி நடி நடி 😝😝😝😝
வேந்தன் 🤩 🤩 🤩 எப்படி வந்து சிக்கி இருக்கோம் என்று தெரியாமல் சிக்கிட்டான் 🙂
🙂🙂🙂

வெற்றி நல்ல அண்ணன் 😉 😉 நல்ல நண்பன்😃😃😃 நந்தன் குடும்பத்துக்கு கடமை ஆத்தியே இவ்வளவு நாள் போயிடுச்சு 🤗 🤗 😉 😉 😝 இனி சொந்த காதலுக்கு கடமை ஆத்துவோம் 😍😍😍😍😍😍😍😍

மதுமிகா 😍😍😍😍 நிஜமாவே தேவதை தான் 🤩 🤩 🤩 ஒரு போட்டோவில் யாழியோட மொத்த வாழ்க்கையையும் வரமா ஆக்கிட்டா 🥳🥳🥳🥳🥳🥳🥳

யாழி நந்தனோட பேபியை வெற்றி கதையில் எதிர் பார்க்கிறோம் 🤗🤣 🤗 🤣

வெற்றி மைண்ட் வாய்ஸ்: அந்த கதையில் நான் தான் ரொமான்ஸ் பண்ணனும் 😏 😏 😏 அங்கேயும் இவனே வந்து ரொமான்ஸ் பண்ணி பிள்ளை பெத்தா நான் என்ன பண்றதாம் 😣😣😣😣😣😣😣
வாவ்...😘😘😘 கதையில மொத்த கேரக்டரையும் உங்க பாணில இரசனையோட சொல்லிட்டீங்க டியர்... சிரிச்சிட்டே படிச்சேன்...😂. கடைசில வெற்றியோட மைண்ட் வாய்ஸ் அல்டிமேட்...🤣🤣🤣🤣.

நிச்சயமா யாழி அதிர்ஷ்டக்காரிதான். யாருக்கும் சுத்தி இருக்கவங்க நம்மளுக்காக வாழறவங்களா அமையறதில்ல. அந்த வகையில யாழினி ரொம்பவே அதிர்ஷ்டக்காரி. சொந்தமில்லாம வாழ்ந்தவள ஊரே சொந்தமாக்கிக்கிச்சு...🥰.

ஆரம்பம் முதல் இப்பவரைக்கும் உங்க கமெண்ட் பூஸ்டர் டியர்... தேங்க் யூ சோ மச் ஃபார் ஃபீயிங் வித் மீ...🫂🫂🫂🥰🥰🥰😘😘😘
 
Advertisement

Advertisement

Back
Top