Very Nice starting
A Ammu kp New member Member Aug 6, 2019 #52 Nice story edhana time venunaalum padikala sis waiting for reading ram n Mythili maraka mudiyadha pair
Nice story edhana time venunaalum padikala sis waiting for reading ram n Mythili maraka mudiyadha pair
B Banumathi jayaraman Well-known member Member Aug 8, 2019 #55 "மைதிலி ஜனார்த்தனன்" மும்பை நகரை விட்டு எதுக்கு ஜெய்ப்பூர் வந்தாள்? ஏன் வந்தாள்? என்ன காரணம்? Last edited: Aug 8, 2019
B Banumathi jayaraman Well-known member Member Aug 8, 2019 #56 அவ்வளவு பெரிய இண்டஸ்ட்ரீஸின் முதலாளி மைதிலி ஜனார்த்தனன் அங்கு உள்ள வேலைகளை விட்டுவிட்டு இங்கு ஜெய்ப்பூருக்கு ஏன் வந்தாள்?
அவ்வளவு பெரிய இண்டஸ்ட்ரீஸின் முதலாளி மைதிலி ஜனார்த்தனன் அங்கு உள்ள வேலைகளை விட்டுவிட்டு இங்கு ஜெய்ப்பூருக்கு ஏன் வந்தாள்?
B Banumathi jayaraman Well-known member Member Aug 8, 2019 #57 அங்கேயும் இவள் தனி ஆள்தான் இங்கேயும் தனியாகத்தான் இருக்கிறாள் எந்தவித மாற்றமும் இல்லாத தனிமையில் இனிமை காண மைதிலி நினைக்கிறாளோ?
அங்கேயும் இவள் தனி ஆள்தான் இங்கேயும் தனியாகத்தான் இருக்கிறாள் எந்தவித மாற்றமும் இல்லாத தனிமையில் இனிமை காண மைதிலி நினைக்கிறாளோ?
B Banumathi jayaraman Well-known member Member Aug 8, 2019 #58 நல்லவேளையாக மைதிலியின் தனிமையைப் போக்குவதற்காகவே வந்த மாதிரி மைதிலியின் மணாளன் மைதிலியின் ராமன் வந்துட்டான், பிரியா டியர்
நல்லவேளையாக மைதிலியின் தனிமையைப் போக்குவதற்காகவே வந்த மாதிரி மைதிலியின் மணாளன் மைதிலியின் ராமன் வந்துட்டான், பிரியா டியர்
B Banumathi jayaraman Well-known member Member Aug 8, 2019 #59 அதிலும் நல்லவேளையாக சரியான சமயத்தில் வந்து மைதிலியின் உயிரைக் காப்பாற்றி விட்டான், மைதிலியின் ராமன்
B Banumathi jayaraman Well-known member Member Aug 8, 2019 #60 புதைகுழியில சிக்கி போக இருந்தவளின் உயிரைக் காப்பாற்றிய மைதிலியின் ராமன் அவளுக்கு தகுந்த மணாளனாக இருப்பானா, பிரியா டியர்?
புதைகுழியில சிக்கி போக இருந்தவளின் உயிரைக் காப்பாற்றிய மைதிலியின் ராமன் அவளுக்கு தகுந்த மணாளனாக இருப்பானா, பிரியா டியர்?