Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் FINAL

Advertisement

Jeyadev family ya rooooooombbbbbaaaaa miss panuvom dear.... Lovely story..... Rasichu, sirichu padichen full storyah.... Take good care of ur health... Come back with a bang...... Good luck to win the contest....
 
செம்ம லவ்லி & கலாட்டாவான கதை சிஸ்...

கதை முழுவதும் சிரிச்சிட்டே பயணிச்சி எதிர் பார்க்காத பிளாஷ்பேக்லாம் குடுத்து கதைய அருமையா கொண்டு போனீங்க சிஸ்...

கடத்தல் பிளான் தெய்வா & ஆதி தான்னு எக்ஸ்பட் பன்னேன்...

பிரியா கேரக்டர் எதிர்பாராத டுவிஸ்ட்...

தெய்வா, ஆதி, கோகுல் 3 பேரும் செம்ம கலகலப்பு...

ஆனா பாவம் சிஸ் உங்க ஹஸ்...
கோகுல்ன்னு பேர் வச்ச கேரக்டரவே இப்படி வச்சு செய்ரிங்களே 2 கதையா...

கோகுல அடுத்த கதைல ஹீரோவா ப்ரமோட் பன்னுங்க சிஸ் பாவம்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் & குட்டி பிரியா (அ) குட்டி கோகுலுக்கும் வாழ்த்துக்கள் சிஸ்...
 
Last edited:
Very nice story. . Story romba interest galattava as irunthuchu.

Take care and take rest dear
 
Woow woow story maa.... Naa nariya nariya sirichen இந்த story la ஆதி.... Gokul.... தெய்வ charater chance ah illa maa..... எப்படியோ எல்லாரும் ஒன்னு senthutaanga..... Gokul ah மட்டும் இப்படி deal ah viittu irukka vendaam avanuku எதாவது ஒரு pair vechi முடிச்சி இருக்கலாம்.... Kadasila aathi panna velai yaala polamba vittutinga..... Super Super Super story maa.... All the very best..... ஒடம்ப pathiramaa paathuko takecare.....
 
♥ மக்களே... மக்களே...
இந்த நாள் எப்போ வரும்ன்னு ரொம்ப நாளா காத்திருந்தேன்! இந்த கதையை நான் முடிப்பேனான்னு பலமுறை சந்தேகம் வந்து, சோர்ந்து போயிருக்கேன்! அப்போ எல்லாம் உங்க கமெண்ட்ஸ் அண்ட் 'எபி எங்க?' ன்னு கேட்குற கேள்விகள் தான் என்னை ஊக்குவிச்சுருக்கு!!!

அதுக்கெல்லாம் எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தவே பத்தாது... கதை நல்லா இருக்கா, நல்லா முடிச்சுருக்கேனான்னு எந்த ஐடியாவும் இல்லை! ஆனா, என் மனசுக்கு இது மோசமான கதை'ன்னு தோணல... அதுவே ஒரு நிம்மதி!!!

இந்த சரித்திர நிகழ்வுல ஆரம்பத்துல இருந்து இப்போ வரைக்கும் சலிக்காம என்கூட பயணிக்குறவங்களுக்கும், இனிமே பயணிக்க போறவங்களுக்கும், மிகப்பெரிய நன்றிகள்...!!!

கதையை சொன்ன நேரத்துக்குள்ள முடிச்சுட்ட நிம்மதியோட, இனிமே கொஞ்சம் PEACEFUL-ஆ இருப்பேன்... நான் திரும்பி வரவரைக்கும் என்னை மறக்காம நியாபகம் வச்சுக்கோங்க டியர்ஸ்....


நாவலை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கும் நாவல் போட்டியில் வெற்றி பெறவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், பிரியா டியர்
இதனுடன் என்னுடைய பேரனோ பேத்தியோ சுகப் பிரசவத்தில் நல்லபடியாக பெற்று நீங்களும் உங்கள் கணவரும் குழந்தையுடன் நீடுழி வாழ்வாங்கு வாழ என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள், பிரியா மோகன் டியர்
 
Last edited:
Top