Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் FINAL

Advertisement

மனம் விட்டு சிரிச்சு ஜாலியா
படிச்சு ரசிச்சு கதை
தெய்வா கோகுல் மறக்கமுடியாத
ஆட்கள்
ரொம்ப நல்லா இருந்தது
???
உங்க மழலையின் வருகைக்கு
ஆவலுடன் காத்திருப்போம்
வாழ்த்துகள் ??
 
Dear sis....கதை முழுதும் (சில சமயங்களில் தவிர) நல்லா சிரிச்சு சிரிச்சிட்டே படித்தேன்...thanks :sleep::LOL:???? இதே மனநிலையில் நீீங்கள் எப்போதும் இருக்கனும்.... Take care..... God bless you (y)(y)(y)???
 
Nice and humorous story. Best wishes for the competition. Take care and have a safe delivery. God bless you.???
 
சூப்பர். செமயா இருந்துச்சு. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சது தான் மிச்சம். அருமையான அழகான கதை
 
கோகுல் தான் பாவம் சிஸ்... அவனை ரொம்ப கலாத்துவிட்டீங்க. ஒரு வழியாக கல்யாணம் முடிஞ்சிடுச்சி.
 
Top