Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் FINAL

Advertisement

படித்ததை விட சிரித்தது அதிகம்....
குடடி குட்டி டிவிஸ்ட்...
Flash back....நண்பர்கள்...
அண்ணன் தங்கை ...
அம்மா மகன்..
இரட்டை சகோதரர்கள்..
நிறைய combination s ஐ அழகாக blend செய்து ..நிறைய நிறைய சிரிப்பு கொடுத்து....அழகாக நிறைவு செய்து விட்டீர்கள்......
Well done....
Beautifully Narrated...
Flawless comedy.....
Enjoyed a lot....super....
Thanks dear...

Take care ....All prayers and wishes.....
All the best...வாழ்க வளமுடன்
 
Last edited:
Nice story.ரொம்ப enjoy பண்ணி படித்தேன்.:love::love::love:

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!! Stay safe and take care!! Hope to see you soon:)
 
:love::love::love:
Happa oru vazhiya sarithiram padachachi story ya successful ah complete panni congrats Priya
Deiva ma adangave matteengala unga purushana oru adi kooda adikkaama vittadhu dhan periya kuraiya pochi ungalukku ammaku thappadha pillainga
Gokulu nee sanniyasam dhan poganumnu ezhudhi irundha adha matha aandavanaala kooda mudiyadhu pa
Adhi iniyavadhu adanguviya illa vazhakkamana kurangu settai dhan pannuviya
Thank you sooooo much Priya for humourous novel Priya and take care of your health ma settai pannaama irundhu baby ya nallaa pathukko
 
Last edited:
♥ மக்களே... மக்களே...
இந்த நாள் எப்போ வரும்ன்னு ரொம்ப நாளா காத்திருந்தேன்! இந்த கதையை நான் முடிப்பேனான்னு பலமுறை சந்தேகம் வந்து, சோர்ந்து போயிருக்கேன்! அப்போ எல்லாம் உங்க கமெண்ட்ஸ் அண்ட் 'எபி எங்க?' ன்னு கேட்குற கேள்விகள் தான் என்னை ஊக்குவிச்சுருக்கு!!!

அதுக்கெல்லாம் எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தவே பத்தாது... கதை நல்லா இருக்கா, நல்லா முடிச்சுருக்கேனான்னு எந்த ஐடியாவும் இல்லை! ஆனா, என் மனசுக்கு இது மோசமான கதை'ன்னு தோணல... அதுவே ஒரு நிம்மதி!!!

இந்த சரித்திர நிகழ்வுல ஆரம்பத்துல இருந்து இப்போ வரைக்கும் சலிக்காம என்கூட பயணிக்குறவங்களுக்கும், இனிமே பயணிக்க போறவங்களுக்கும், மிகப்பெரிய நன்றிகள்...!!!

கதையை சொன்ன நேரத்துக்குள்ள முடிச்சுட்ட நிம்மதியோட, இனிமே கொஞ்சம் PEACEFUL-ஆ இருப்பேன்... நான் திரும்பி வரவரைக்கும் என்னை மறக்காம நியாபகம் வச்சுக்கோங்க டியர்ஸ்....


உங்கள் இளவரசி / இளவரசனை காண ஆவலுடன் இருக்கிறேன்...
 
மறுபடியும் ப்ரியாவா...
இந்த பிரியா பேரு கோகுல விட்டு போகாது போல ?????
ரொம்ப சிரிச்சு, சிரிச்சு படிச்ச கதை, கோகுல் சூப்பர் ???
 
Top