Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் FINAL

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
♥ மக்களே... மக்களே...
இந்த நாள் எப்போ வரும்ன்னு ரொம்ப நாளா காத்திருந்தேன்! இந்த கதையை நான் முடிப்பேனான்னு பலமுறை சந்தேகம் வந்து, சோர்ந்து போயிருக்கேன்! அப்போ எல்லாம் உங்க கமெண்ட்ஸ் அண்ட் 'எபி எங்க?' ன்னு கேட்குற கேள்விகள் தான் என்னை ஊக்குவிச்சுருக்கு!!!

அதுக்கெல்லாம் எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தவே பத்தாது... கதை நல்லா இருக்கா, நல்லா முடிச்சுருக்கேனான்னு எந்த ஐடியாவும் இல்லை! ஆனா, என் மனசுக்கு இது மோசமான கதை'ன்னு தோணல... அதுவே ஒரு நிம்மதி!!!

இந்த சரித்திர நிகழ்வுல ஆரம்பத்துல இருந்து இப்போ வரைக்கும் சலிக்காம என்கூட பயணிக்குறவங்களுக்கும், இனிமே பயணிக்க போறவங்களுக்கும், மிகப்பெரிய நன்றிகள்...!!!

கதையை சொன்ன நேரத்துக்குள்ள முடிச்சுட்ட நிம்மதியோட, இனிமே கொஞ்சம் PEACEFUL-ஆ இருப்பேன்... நான் திரும்பி வரவரைக்கும் என்னை மறக்காம நியாபகம் வச்சுக்கோங்க டியர்ஸ்....


 
Gokul ku priyangra perula kooda Vera yaaraiyum match Panna koodathunnu aadhiya ultabulta legyam sapda vitta..

Thirumba innoru priyaaaaaava..


Nice one da..
Neraiya edathula vaai vittu sirichom...
Fun part was awesome..
Aadhi gokul pair mind la register aana alavu...deiva aadhi thaaan.
Oosipona masal vada with Paal .
Elllaaa Vera levelu
 
Last edited:
???

Fun filled story... சிரிச்சு சிரிச்சு முடியல.. ??? அதுவும் அந்த அப்பாக்களோட பிளாஷ் பேக் எல்லாம் வேற லெவல்.. ??? இந்திய தொடர் கதைகளில் முதல் முறையாக ன்னு போடணும்... ???

தெய்வா சான்ஸே இல்லை.. செம கேரக்டர்... ??? ஆனா கோகுல் தான் பாவம்.. நல்லா வச்சு செஞ்ச பிரியா.. ☹️☹️☹️ கோகுல் MV எல்லாருக்கும் விதியை எழுதுன பிரியா.. எனக்கு எழுதும்போது மட்டும் நல்லா வச்சு செய்யுது.., ??? கவலைப்படாத கோகுல் உனக்கும் ஒரு காலம் வரும்.. அப்ப இந்த பிரியாவை வச்சு செய்யலாம்..???

கலாட்டா காதல்ல.. கலாட்டா தூக்கலா.. காதல் கம்மியா இருந்துச்சு.. அதை சரி கட்ட செம ரொமான்டிக் எபிலாகோட வா பிரியா.. ??? we are waiting...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பேபி.. ???
 
Last edited:
Top