அது ஸ்பெசலா பின்னாடி வருதுக்கா?Gokul matum illa,enakum mayakkam varuthu...??
Ean Priya oru fb yavathu urupadiya solriya??..
Angenga scene bit podurey ...aana kalyanam mudinjum mukikkayamana bit ah off pannra??
மாட்டிக்கிட்டு முழிக்கணும்ன்னு விதி இருந்தா மாத்தவா முடியும்?????
ஆதியும் தன்யாவும் அவங்களாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?? ?? ஐயோ ராஜகோபாலுக்கும், ஜெயதேவுக்கும் சொத்து தகராறு வேற இருக்கா?? ??
அயல்நாட்டு அதிபரை பார்த்து இந்திய பிரதமர் என்ன சொல்ல போறார்?? ?? அப்பாக்களுக்கு ஒரு ப்ளாஷ்பேக்கா?? ?? கோகுல் உன் நிலைமையை நினைச்சா ?? ஆதிக்கிட்டயும், பிரியாகிட்டயும் கோகுல் மாட்டிகிட்டு முழிக்கிறாரு.. ??
போராடனும்... பல கலாட்டாவுக்கு மத்தில கல்யாணம் நடக்கிறது தானே கதையே....?Sema ud sis...
Enaathuuu 2 time marriage aaiducha ???
Dai aadhi yerkanave unaku dhanya kuda prblm..
Ipo patha unga appa ga 2 perukum already mun pagai pola..
Omg aadhi ni joly ah irunthathuku lam sethi ivanga kitta poraadanum polae... paavam da nee...
Dai thagappaaa moment semma sis???
Very long comment.... எப்பவுமே exciting ah இருக்கும் பார்க்க????? thanks டியர்?First page ???
அப்போ இவங்களுக்கு ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி கல்யாணம் ஆயிடுச்சா??????
ஒருவேளை அவங்க அப்பாவுக்கு இருக்கிற பிரச்சினையை தெரிஞ்சிட்டு தான் தன்யா விலகிட்டாளா?????? ராஜகோபாலும் ஜெயதேவும் ரொம்ப தீவிரமா இருக்காங்களே இந்த நில விஷயத்துல ???
இதுல இருந்து பார்த்தால் தன்யாவும், ஆதியும் சொந்தக்காரங்கன்னு மட்டும் புரியுது ?????.
இவ்வளவு கலவரத்திலும் ரெண்டே ரெண்டு குதூகலம்??.
"கண்ணும் கண்ணும் நோக்கியா
நான் காலையில் குடிப்பது காப்பியா"-கோகுல்???
"தொட்டு தின்பது வருக்கியா
நீ பொறுக்கியா"-ஆதி??????
இந்த பாட்ட நாங்க ஸ்கூல் டேஸ்ல பாடியிருக்கோம்.????
தெய்வா மா ?????
"பார்ட்டி போற வயசா இது நீங்களே பாட்டி ஆயிட்டீங்க"????? ??
ஆதி தான் எல்லாருக்கும் ஷாக் கொடுப்பான்?. எங்க ஆதிக்கே ஷாக்கா????.
"டேய் தகப்பா"?????? வேற லெவல் ???.
"உன் பிளாஷ்பேக்கே முடியல இதுல உங்க அப்பாங்களுக்கு பிளாஷ்பேக்கா"??? கோகுல் சொல்றதும் நியாயம்தான்????????
செம கலாட்டா அப்டேட் ப்ரியா ஜி.??????
Eagerly waiting for your next update ?????
சின்னதா சிரிச்சா கூட போதும், அதுக்கு தான் இந்த கதையே? thanks டியர்Cho sweet adhi and gokul comedy sirichutae irunthaen...adhuvum dei thagappa adhu semma priya sis...
என்ன தகராறுன்னு கண்டுபிடிச்சுட்டீங்ளே????இருக்குற பிரச்சனை என்ன என்று தெரியல இதுல நில தகராறு. Author ஜி வாய்கால் தகராறு fb க்கு waiting
அதான் அப்பா வந்துட்டாருல்ல... இனி நேரம் அமோகமா இருக்கும்?Aathikku nerame sariyilla pola ??enga ponaalum muttikkuthu.
எல்லாம் ஒரு அபரிவித அன்பு தான் டியர்????Ena akka ithu aathi ku vantha sothanai??? Already thanya va seri katave en padu pada porano??? Ithula appa kal vera!!!!
Analum aathi mela ungaluku en ivalavu kovam???