Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 10

Advertisement

உன் குரல் மட்டுமா கேக்குது.. சில நேரம் கையும் நீளுது... ??
ஏன்க்கா இப்டி சைட் ல வந்து இதெல்லாம் சொல்லி என் மானத்தை வாங்குறீங்க... இங்க நிறைய பேரு என்னை நல்ல விதமா நினைச்சுட்டு இருக்காங்க?
 
கேள்வி எங்கய்யா கேட்டீங்க!???
அப்புறம் கேட்டது எல்லாம் கேள்வி இல்லாம பதிலா???
என் கேள்விக்கென்ன பதில்??
உன் பார்வைக்கு என்ன பொருள்??
 
அப்புறம் கேட்டது எல்லாம் கேள்வி இல்லாம பதிலா???
என் கேள்விக்கென்ன பதில்??
உன் பார்வைக்கு என்ன பொருள்??
நீங்க கேள்விய மறுபடி கேளுங்க... அது கேள்வியா.இல்லையா ன்னு முடிவு பண்ணிட்டு நான் பதில் சொல்றதை பத்தி பரிசீலனை பன்றேன்????
 
ஏன்க்கா இப்டி சைட் ல வந்து இதெல்லாம் சொல்லி என் மானத்தை வாங்குறீங்க... இங்க நிறைய பேரு என்னை நல்ல விதமா நினைச்சுட்டு இருக்காங்க?
இப்ப எதுக்கு கண்ணை கசக்குற??? FB ல போட்டு உலகமே பாக்குது.. இந்த சைட்ல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சா குத்தமா???
 
இப்ப எதுக்கு கண்ணை கசக்குற??? FB ல போட்டு உலகமே பாக்குது.. இந்த சைட்ல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சா குத்தமா???
நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க!? உடம்பு கெட்டு போய்டும் .. போய் தூங்குங்க க்கா போங்க போங்க???????
 
@Manju Murugan
Hello sis...
Answers:

முன்னொரு காலத்துல நான் ரொம்ப தீவிரமா கதைகளை தேடித்தேடி பைத்தியமா படிச்சுட்டு இருந்தேன்... அப்போ எனக்கு online stories பத்தின எந்த ஐடியாவும் இல்ல... லைப்ரரில போய் இருந்த நாவல்ஸ் எல்லாமே படிச்சு முடிச்சுட்டு வேற இருக்கான்னு நான் வெறிக்கொண்டு கேட்டுப்போ லைப்ரரி அக்கா சொன்னாங்க, 'இதுக்கு மேல கதை வேணுன்னா நீயா தான் சொந்தமா எழுதனும்ன்னு'

எனக்கு பேக்ரவுண்ட்ல 'ஒரு நாயகன் உதயமாகிறான்' பாட்டெல்லாம் கேட்க எப்படி எழுதுறது என்ன எழுதுறது ன்னு நான் திங்கிங் பண்ணிட்டு இருந்தப்போ தான் என் கண்ணுல சிக்குச்சு "wattpad"

உடனே அதுக்குள்ள நுழைஞ்சு கதையை ஆரம்பிச்சுட்டேன்... நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு அங்க... இப்படிதான் நான் ரைட்டர் ஆனேன்...

மத்தபடி இன்ஸ்பிரேஷன்னு எல்லாம் எதுவும் இல்லை...

ரொம்ப பிடிச்ச ரைட்டர்ஸ் நிறைய பேரு இருக்காங்க இப்போ... but நான் புக்ஸ் மட்டுமே படிச்சுட்டு இருந்தப்போ 'சீதாலட்சுமி மேம்' அண்ட் infaa அக்கா கதைகள் ரொம்ப விரும்பி படிச்சேன்...

பிடிச்ச கதை நிறைய இருக்கு... கேட்டதும் நியாபகம் வரது "பாயும் ஒளி நீ எனக்கு" by ப்ரேமலதா பாலசுப்ரமணியம்

முதன் முதல்ல யாரு review போட்டதுன்னு நியாபகம் இல்ல? மன்னிச்சூ... but என்னோட ரெண்டாவது கதைக்கு தான் முதல் review கிடைச்சுது...
செல்வராணி அக்கா, புவிமணி அக்கா, மலர் அக்கா இன்னும் நிறைய பேரு கதை நல்லா இருக்குன்னு பாராட்டினாங்க....

அப்றம் எனக்கு ரொம்ப பிடிச்ச என்னோட கதைன்னா அது என் ரெண்டாவது நாவல் "கரைகிறேன் உனது கண்ணசைவில்"... bcz என் எழுதுத்துக்கு பாராட்டு வாங்கி தந்து என்னை ரொம்ப சந்தோசப்படுத்திய முதல் கதை... சோ always special...

யப்பா... கை வலிக்குது... ud type பண்ண முடியுமா ன்னு தெரிலையே???

முன்னொரு காலத்தில் பவி அக்காவும் இவ்வாறு எங்களிடம் சிக்கிக் கொண்டு முழிச்சாங்க இப்போ நீங்க... இனி வாய் குடுப்பீங்க ???
 
முன்னொரு காலத்தில் பவி அக்காவும் இவ்வாறு எங்களிடம் சிக்கிக் கொண்டு முழிச்சாங்க இப்போ நீங்க... இனி வாய் குடுப்பீங்க ???
Saptiyaa thoonguniya மாறி ஈசியா கேட்பாங்கன்னு நினைச்சேன். But essay எழுதுற அளவுக்கு கேட்டுட்டாங்க?
 
Top