ayyo.....iponu parthu adutha naal entry kuduthutene....offer innum available irukka illa time over a priya ma.....ஹலோ சகோஸ்...!!!
HERE IS THE 10TH EPISODE OF "GALATTA KAADHAL"
PRIYA MOHAN’S கலாட்டா காதல் 10 - Tamil Novels at TamilNovelWriters
கலாட்டா 10 மாலை ஆறு மணி நெருங்க ‘தேவா விலாஸ்’ஸுக்குள் உற்சாகமாய் நுழைந்தான் ஆதித்யதேவ். பைக்கை நிறுத்திவிட்டு சாவியை தூக்கிப்போட்டு பிடித்தபடி உள்ளே வந்தவன், “ம்மா!! பால் கொழுக்கட்டை ரெடியா?” என கேட்டுக்கொண்டே வர, “இதோ வந்துட்டானே, உன் உத்தம புத்திரன்! இடுப்புல தூக்கி வச்சு சோறூட்டு!” என...tamilnovelwriters.com
***உங்களுக்கு எதாவது என்னைப்பற்றியோ அல்லது எனக்கிட்டயோ கேட்கணும்ன்னு தோணியிருந்தா, தோணினா, அந்த கேள்விகளை இப்போ கேட்கனும்ன்னா, கேளுங்க...! நான் ஜாலியா பதில் சொல்றேன்!!!
பின்குறிப்பு: அடுத்த UD எப்போது? என்கிற கேள்வி பாரபட்சமின்றி தடைசெய்யப்படுகிறது. ?
Hi சகோ.. நான் சென்னை இல்ல... ஈரோடு பக்கம் கோபிசெட்டிப்பாளையம்...Nice.....
Hi priya....nenga Chennai ya??? Yeppo story yezhutha start pannenga
...how many so far u hav written....
உங்களுக்கு டைம் ஓவர் ன்னு சொல்லுவேணா!? எப்போ வேணா என்ன வேணா கேளுங்க...?ayyo.....iponu parthu adutha naal entry kuduthutene....offer innum available irukka illa time over a priya ma.....
unga veetula irukura ellorum nalla irukeengala....mukiyama unga aaththukaarar...bcoz ungala vachu samalikiraangale athan keten....உங்களுக்கு டைம் ஓவர் ன்னு சொல்லுவேணா!? எப்போ வேணா என்ன வேணா கேளுங்க...?
Neenga fb irukeengala!???unga veetula irukura ellorum nalla irukeengala....mukiyama unga aaththukaarar...bcoz ungala vachu samalikiraangale athan keten....
Ellaye......Neenga fb irukeengala!???
Unga ooru pakkam covid positivity athigamnu news la parthen.....unga area safe a.....Hi சகோ.. நான் சென்னை இல்ல... ஈரோடு பக்கம் கோபிசெட்டிப்பாளையம்...
2018ல இருந்து எழுதுறேன் சகோ, கலாட்டா காதல் என்னோட ஏழாவது கதை...
சைட் ல நான் போட்டுருக்க கதைக்கு மட்டும் தான் நான் கேரெண்டி... மத்ததெல்லாம் கொஞ்சம் rework பண்ணனும் சகோ....
List la Second top ல இருக்கோம்... நான் இருக்க ஏரியா ok.. ஒன்னும் ரொம்ப இல்லUnga ooru pakkam covid positivity athigamnu news la parthen.....unga area safe a.....