Pre final நீங்காத உறவே!...

Advertisement

தம்பியோட வளர்ச்சிக்கு நிறை தான் காரணம் என்று சொன்னதும் ராகவனுக்கு கொஞ்சம் உறுத்துது 😐😐😐😐

ராகவனுக்கு நிறை கிட்ட எது எல்லாம் குறையா தெரிஞ்சுதோ அது தான் பிரபாவுக்கு நிறையா தெரிஞ்சிருக்கு 🤓🤓🤓🤓

சினேகாவ நிறை கூட கம்பேர் பண்ணி ஃபீல் பண்றான் முட்டா பீஸு ராகவன் 🤬🤬🤬🤬🤬🤬

பிரபா நிறை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
நிறை ஆசைப்பட்ட மாதிரி சந்தோஷமான எதிர் காலம் அமைஞ்சிடுச்சு 😍😍😍😍😍😍

வளைகாப்பை விமர்சையாக செஞ்சுட்டான் 🥳🥳🥳🥳
 
Last edited:
❣️
ரொம்ப நிறைவா இருக்கு 🤗🤗❤️❤️❤️

தப்பே செய்யாமல் தண்டனை கிடைத்தால்...கடவுள் பெரிய பொக்கிஷத்தை தருவார்.... நிதர்சனம் 👍👍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top