ஆராதனா துரை Well-known member Member Dec 10, 2025 #1 https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/ https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-2/ Last edited by a moderator: Dec 10, 2025
https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/ https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-2/
உதயா Well-known member Member Dec 10, 2025 #3 தம்பியோட வளர்ச்சிக்கு நிறை தான் காரணம் என்று சொன்னதும் ராகவனுக்கு கொஞ்சம் உறுத்துது ராகவனுக்கு நிறை கிட்ட எது எல்லாம் குறையா தெரிஞ்சுதோ அது தான் பிரபாவுக்கு நிறையா தெரிஞ்சிருக்கு சினேகாவ நிறை கூட கம்பேர் பண்ணி ஃபீல் பண்றான் முட்டா பீஸு ராகவன் பிரபா நிறை நிறை ஆசைப்பட்ட மாதிரி சந்தோஷமான எதிர் காலம் அமைஞ்சிடுச்சு வளைகாப்பை விமர்சையாக செஞ்சுட்டான் Last edited: Dec 10, 2025
தம்பியோட வளர்ச்சிக்கு நிறை தான் காரணம் என்று சொன்னதும் ராகவனுக்கு கொஞ்சம் உறுத்துது ராகவனுக்கு நிறை கிட்ட எது எல்லாம் குறையா தெரிஞ்சுதோ அது தான் பிரபாவுக்கு நிறையா தெரிஞ்சிருக்கு சினேகாவ நிறை கூட கம்பேர் பண்ணி ஃபீல் பண்றான் முட்டா பீஸு ராகவன் பிரபா நிறை நிறை ஆசைப்பட்ட மாதிரி சந்தோஷமான எதிர் காலம் அமைஞ்சிடுச்சு வளைகாப்பை விமர்சையாக செஞ்சுட்டான்
Ram priya Well-known member Member Dec 10, 2025 #4 அற்புதமான பதிவு பிரபா.....கணவனாக நூற்றுக்கு நூறு வாங்கி விட்டான் Last edited: Dec 10, 2025
S Satvina Well-known member Member Dec 10, 2025 #6 Arumai. Yes, nee thulaichuthu vairam thaan. Last edited: Dec 10, 2025
J Janavi indra Well-known member Member Dec 10, 2025 #8 ரொம்ப நிறைவா இருக்கு தப்பே செய்யாமல் தண்டனை கிடைத்தால்...கடவுள் பெரிய பொக்கிஷத்தை தருவார்.... நிதர்சனம் Last edited: Dec 10, 2025
ரொம்ப நிறைவா இருக்கு தப்பே செய்யாமல் தண்டனை கிடைத்தால்...கடவுள் பெரிய பொக்கிஷத்தை தருவார்.... நிதர்சனம்