Neeyindri Vaazhvaeno 31

Advertisement

?
எந்த ஒரு உறவுக்கும் நம்பிக்கை அவசியம் என்பதை சாதனா அழகா காட்டிடா??
அதை விட அழகா ரிஷி அந்த நம்பிக்கைக்கு மரியாதை செய்துட்டான் ??
அருமையான ஜோடி ?
வெற்றி தான் பாவம். ??
கணவன் மனைவி விஷயத்தில் தலையிட்டால் என்ன ஆகுமுனு வெற்றி காட்டிடான் ???
 
Last edited:
Nice update

ஒரு வழியா நேஹாவுக்கு, ரிஷியோட வாழ்க்கையில தன்னோட நிலை என்னன்னு தெரிஞ்சுருச்சு.. இனி அவ ரிஷி வாழ்க்கையில வரமாட்டா..

சாதனாவுக்கு ரிஷி மேலே உள்ள நம்பிக்கையும்.. அந்த நம்பிக்கையை ரிஷி காப்பாத்திய விதமும்.. ???
ஆனாலும் இந்த வெற்றியோட நிலைமைதான் பாவம்.. ??
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top