Neeyindri Vaalvaeno 17

Advertisement

Nice update...

ராஜ்மோகன் நேகாவை பேச வேண்டிய விதத்தில பேசி அடக்கிட்டாரே... சபாஷ் (y)(y)
இனி நேகா, ரிஷியோட வாழ்க்கையில குறுக்க வரமாட்டான்னு நம்புவோம்...

நாளைக்கு நடக்க போற பார்ட்டியில் வேற அசம்பாவித சம்பவம் ஒண்ணும் நடக்காம இருந்தா சரி...

அப்பாடி ஒரு வழியா இந்த ரிஷி இப்பதான் கரெக்ட்டா யோசிக்க ஆரம்பிச்சு இருக்கான்...
 
Last edited:
மௌனமா இருந்தே ரிஷியை ஜெயித்து சாதனா எல்லாவற்றையும் சாதிக்கப் போறாளோ
ஹப்பாடா இப்போத்தான் ரிஷி ஒழுங்கா நல்லவிதமா யோசனை செய்ய ஆரம்பிச்சிருக்கிறான்
இனி சாதனாவுக்கு பிரச்சனை ஏதும் வராதுன்னு நம்புவோம்
ஜூனியர் எப்போ வரப் போறாங்க?
ரிஷி எப்போ ஃபாரீன் போறான்?
பரீட்சை முடிஞ்சு சாதனாவும் போவாளோ?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top