Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 03

Advertisement

பரவாயில்லையே
மத்த விவரம் எதுவும் தெரியாட்டியும்
ஸ்ரீ ராம்க்கு பப்பி ஷேம்-லாம்
தெரியுது
அப்போ இவன் கொஞ்சூண்டு
நல்ல பையன்தானோ
பிரியா டியர்?
 
"உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன்".........னு மையுவைப் பார்த்து கூடிய
சீக்கிரம் பாடிடு, ஸ்ரீராம்
 
ஓ, காரின் நெம்பரை மைதிலி(ஸ்ரீராம்) அம்மிணி டிடெக்டிவ் ஏஜென்சியிடம் கொடுத்துட்டாங்களா?
நல்லது நல்லது
 
Top