Nice. So cute ram
B Banumathi jayaraman Well-known member Member Aug 9, 2019 #22 அதானே என்ன மையு முதலாளியம்மா குளிக்க சொன்னவுக ஸ்ரீராமுக்கு டிரஸ்ஸு கொடுக்காண்டாமோ?
B Banumathi jayaraman Well-known member Member Aug 9, 2019 #23 பரவாயில்லையே மத்த விவரம் எதுவும் தெரியாட்டியும் ஸ்ரீ ராம்க்கு பப்பி ஷேம்-லாம் தெரியுது அப்போ இவன் கொஞ்சூண்டு நல்ல பையன்தானோ பிரியா டியர்?
பரவாயில்லையே மத்த விவரம் எதுவும் தெரியாட்டியும் ஸ்ரீ ராம்க்கு பப்பி ஷேம்-லாம் தெரியுது அப்போ இவன் கொஞ்சூண்டு நல்ல பையன்தானோ பிரியா டியர்?
B Banumathi jayaraman Well-known member Member Aug 9, 2019 #28 "உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன்".........னு மையுவைப் பார்த்து கூடிய சீக்கிரம் பாடிடு, ஸ்ரீராம்
"உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் நான் உனக்காகவே பாடுவேன் கண் உறங்காமலே பாடுவேன்".........னு மையுவைப் பார்த்து கூடிய சீக்கிரம் பாடிடு, ஸ்ரீராம்
B Banumathi jayaraman Well-known member Member Aug 9, 2019 #29 ஓ, காரின் நெம்பரை மைதிலி(ஸ்ரீராம்) அம்மிணி டிடெக்டிவ் ஏஜென்சியிடம் கொடுத்துட்டாங்களா? நல்லது நல்லது
B Banumathi jayaraman Well-known member Member Aug 9, 2019 #30 இந்த அருமையான ஸ்டோரியில் முக்கியமான இன்னும் இரண்டு பேர் எப்போ வருவாங்க, பிரியா டியர்?