Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Thazhampoo Vaasam Nee-29

Advertisement

எப்படித்தான் குழந்தைகள் வச்சு எத்தனை எபிலாக் எழுதுனாலும் ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா கொடுக்கிறீங்க
 
கவி அக்கா இது இதுதான் unga special
முடிக்கும் போது complete பீல் கொடுக்கிறது...
:love::love::love::love::love::love:
லிங்கா என்ற ஓரு மனிதனை ஒரு பொண்ணுபின்னாடி சுத்திக்கிட்டு இருக்கிற மாதிரி ஸ்டார்ட் பண்ணி ஒரு thala காதல் கொண்டு சரக்கு அடிச்சு feel பண்ணி கொண்டு அலப்பறை பண்ணி அண்ணனின் நிலையால் தன்னுடைய நிலை உணர்ந்து வாழ்க்கை கட்டம் சதுரம் என திட்டம் போட்டு ஒரு பெண்ணை மணந்து பிறகு அவனை உணர்ந்து கூடவே மனைவியை உணர்ந்து அவனை அவனுக்கு உணர்த்தி வாழ்ந்து முடியும் போது சிறந்த மனிதனாக முடித்தது மிக அருமை
சக்தி, இளா, லதா, மூர்த்தி, காமாட்சி ,காவ்யா, அரவிந்த், லாஸ்ட் ஆ தாமு
அப்புறம் அம்மு, தீபக் எல்லாரும் செம்ம செம்ம செம்ம...
again thanks for one more wonder ful story akka...?????????
 
:love: :love: :love:

பணத்துக்காக பண்ணினாலும் அவளுக்கு பிடிக்குது ஆனால் விலகுறா னு தெரிஞ்சதும் லிங்கா தன்னை பற்றி சொல்லி அவனை அவளுக்கு உணர்த்துறது அழகு......

வீட்டில் எல்லா பிள்ளைகளும் குடும்பமா இருந்தால் சந்தோஷத்துக்கு குறைவே இல்லை....... அதுவும் அந்த கேலி கிண்டல் சாப்பாடு சின்ன பசங்களை ஏமாற்றும் பெரிய பசங்களோட ஏமாத்து வேலைகள் கண்ணை தப்புன்னு வண்டியை எடுத்துட்டு ஓடுறது பெரியவங்க பார்த்ததும் திட்டுறது மாட்டிவிட்டதுக்கு சண்டை போட்டுக்கிறது :love::love::love: வீட்டில் பார்த்த feel குடுத்தது படிச்சதும்.....

லதா இளா ல இளா ரொம்ப பேசாவிட்டாலும் லதா செமையா ஸ்கோர் பண்ணுற வரும்போதெல்லாம்......
லிங்கா சக்தி ல லிங்கா சான்சே இல்லை....... சக்தி கொடு மட்டுமில்லை....... சக்தியே சரணம் தான்......
அதுவும் கோபப்பட்டால் தன எல்லாம் கிடைக்கும் னு கோபத்தை இழுத்துபுடிச்சு காட்டுறதெல்லாம் :p:p:p சக்தி இன்னுமா நீ வளரலை தான்........
லிங்கா கேட்டு சக்தி எடுத்து வந்த வயலின் க்கு வேலையில்லாமல் போய்டுச்சே......

ஆனாலும் அந்த மூணு :D:D:D அதுவும் அம்மாவை துணை சேர்க்கிறதெல்லாம் :p:p:p உன் வாய்க்கு பயந்தே உங்கம்மா ஒரே வார்த்தையில் உன்னை அடக்கிட்டாங்க......
எனக்கு அது படிச்சதும் இந்த பாட்டு தான் நியாபகம் வந்துச்சு......
ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம்
கண்ணா கண்ணா என்ன சொல்ல இதன் காரணம் உன் மனம் தாராளம் :p:p:p

நல்லா இருந்துச்சு கவி.....
Best wishes ???
தேங்க்ஸ் ஜோ சிஸ்... இந்த கதை முழுக்க... உங்க கமெண்டும் பாட்டும் சூப்பர்...
அதுவும் முழுக்க உங்களோட பாடல் வரிகள் சூப்பர்...
இது ... இந்த பாட்டு எனக்கு என்னான்னு தெரியலை... வீடியோ இருந்தா போடுங்க சிஸ்....
 
Top