Kavipritha's Thazhampoo Vaasam Nee-29

Advertisement

Miga arumai ???????????? சக்தி சொன்ன அப்பிடியே கேட்டுக்குவாரு... லிங்கா nice
ஆயிரம் ஜன்னல் வீடு..
இது அன்பு வாழும் கூடு...
 
"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...
எங்கள் உறவில் என்றும் இல்லை தேய்பிறை..."


எப்பிலாக்ல எல்லாவற்றையும் அழகாக கவர் பண்ணிட்டீங்க...
அதிலும்அந்த வாண்டுகளின் கூட்டணியை அவ்ளோ ரசித்தேன்...
அப்படியே எங்க சக்தியை கொஞ்சம் வயலினை வாசிக்க வச்சிருந்தால் நல்லாஇருந்துருக்கும்...ஹ்ஹஹ..நோ...நோ...கட்டையைத் தூக்கக் கூடாது கவி... சும்மா என் ஆசையைச் சொன்னேன் அவ்ளோதான் :D
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top