Kavipritha's Thazhampoo Vaasam Nee-29

Advertisement

???

கதையை பத்தி என்ன சொல்ல.. லிங்கா & சக்தி கூட அழகான ஒரு பயணம்.. ரொம்ப நல்லா இருந்துச்சு கவி.. வாழ்த்துக்கள்.. ?????

கதையை பத்தி என்ன சொல்ல..

என்ன சொல்ல ஏது சொல்ல
கதையை பத்தி பேச வார்த்த இல்ல..
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெள்ள சொல்லண்ணா வெக்கம் தள்ள..
சின்ன சின்ன ஆசை உள்ள திக்கி திக்கி பேச..
தாழம்பூ வாசம்; கொஞ்சம் காத்தோட வீச..
மீண்டும் மீண்டும் படிக்க ; நெஞ்சில் முத்து முத்தா பூக்க ..
புத்தம் புது கதை ; என்ன உன்னோட சேர்க்க..

வாவ் சக்தி லிங்காவை மாமான்னு சொல்லிட்டா.. அந்த குழந்தைகளோட கலாட்டா எல்லாம் அப்படியே நிஜமா நம்ம குடும்பத்துல நடக்குற ஒரு பீல் கொடுத்துச்சு.. லிங்காவுக்கு 3 குழந்தைகளா?? சக்திக்கு 4 வேணுமா?? இப்ப வயித்துல இருக்கிறது ட்வின்ஸ் ஆனா கணக்கு டாலி ஆயிரும்.. ??

பொறுப்பிலாதவனா, அப்புறம் வட்டம், சதுரம், சூத்திரதாரி, தந்திரக்காரனா எல்லாம் லிங்காவை காட்டி.. அப்புறம் அவனோட பொறுப்பை உணர்ந்து, செயல் படறது எல்லாம் சூப்பர்..


 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top